Submenu with additional row, column, and page breaks
Insert Manual Row Break
நடப்பு வரியை முடிப்பதோடு அடுத்த வரியின் இடஞ்சுட்டியின் வலதில் காணப்படும் உரையைப் புது பத்தியை உருவாக்காமல் நகர்த்துகிறது.
You can also insert a line break by pressing Shift+Enter.
Insert Manual Column Break
ஒரு கைமுறை நிரல் முறிப்பை நுழைக்கிறது ( பன்மடங்கு நிரல் தளக்கோலத்தில்), அடுத்த நிரல் இன் தொடக்க இடஞ்சுட்டியின் வலதில் காணப்படும் உரையை நகர்த்துகிறது. கைமுறை நிரல் முறிப்பானது புது நிரலின் மேலுள்ள ஓர் அச்சிடப்படா எல்லையால் சுட்டப்படுகிறது.
Insert a column break by pressing Ctrl+Shift+Enter