LibreOffice 7.6 உதவி
The Insert menu contains commands for inserting new elements in your document. This includes images, media, charts, objects from other applications, hyperlinks, comments, symbols, footnotes, and sections.
நடப்பு இடஞ்சுட்டியின் நிலையில் ஒரு கைமுறைப் பக்க முறிப்பை நுழைப்பதோடு இடஞ்சுட்டியை அடுத்தப் பக்கத்தின் தொடக்கத்தில் வைக்கிறது.
Inserts an embedded or linked object into your document, including formulas, QR codes, and OLE objects.
இந்தத் துணைப்பட்டி ஆவணத்தினுள் நுழைக்கப்பட முடிகிற பொது வடிவங்களான வரி, வட்டம், முக்கோணம், சதுரம், அதோடு குறியீட்டு வடிவங்களான நகைமுகம், இதயம், பூ போன்றவையையும் கொண்டிருக்கிறது.
ஆவணத்தின் இடஞ்சுட்டி நிலையில் ஓர் உரைப் பிரிவை நுழைக்கிறது. நீங்கள் ஓர் உரைத் தொகுதியைத் தேர்ந்த்தெடுக்க முடியும், பிறகு ஒரு பிரிவை உருவாக்க இக்கட்டளையை தேர்ந்தெடுக. நிபந்தனைகள் பொருந்தினால், மற்ற ஆவங்களிலிருந்து உரைத் தொகுதிகளை நுழைக்க, தனிப்பயன் நிரல் தளக்கோலத்தைச் செயல்படுத்த, உரைத் தொகுதிகளைப் பாதுகாக்கவோ மறைக்கவோ நீங்கள் பிரிவுகளைப் பயன்படுத்தலாம்.
Inserts the contents of another document into the current document at the cursor position.
நடப்பு ஆவணத்தில் நீங்கள் இழுக்குமிடத்தில் கிடைமட்ட உரைத் திசையில் உரைப் பெட்டியை வரைகிறது. ஆவணத்தில் எங்குவேண்டுமானலும் நீங்கள் விரும்பும் அளவில் உரைப் பெட்டியை இழுப்பதோடு, உங்கள் உரையைத் தட்டச்சு செய்யவோ ஒட்டவோ செய்க. சுழற்றப்பட்ட உரையைப் பெற உரைப் பெட்டியைச் சுழற்றவும்.
Inserts a comment around the selected text, presentation slide, drawing page or at the current spreadsheet cursor position.
ஒரு சட்டகத்தை நுழைத்தலின் இடைச்செயலும் இடைச்செயலன்றியும் வழிமுறைகளைத் துணைப்பட்டி கொண்டிருக்கிறது.
Opens the Fontwork dialog from which you can insert styled text not possible through standard font formatting into your document.
தேர்ந்த பிம்பம், அட்டவணை, விளக்கப்படம், சட்டகம் அல்லது வடிவம் ஆகியவற்றிற்கான எண்ணிட்ட படவிளக்கத்தைச் சேர்க்கிறது படவிளக்கத்திற்கு நீங்கள் சேர்க்கவிருக்கும் உருப்படியை வலம் சொடுக்குவதிலும் இந்தக் கட்டளையை அணுகலாம்.
Inserts a bookmark at the cursor position. You can then use the Navigator to quickly jump to the marked location at a later time. In an HTML document, bookmarks are converted to anchors that you can jump to from a hyperlink.
நடப்பு ஆவணத்தினுள் மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும் இங்கு நுழைக்கலாம். ஒரே ஆவணத்திற்குள்ளே அல்லது முதன்மை ஆவணத்திற்கும் துணை ஆவணத்திற்குமிடையேயுள்ள மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும்.
Allows a user to insert characters from the range of symbols found in the installed fonts.
Opens a submenu to insert special formatting marks like non-breaking space, soft hyphen, and optional break.
நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் கிடைமட்ட வரியை நுழைக்கிறது.
பட்டியானது கூடுதல் பயனர் இடைவினையின்றி அடிக்குறிப்பையோ முடிவுக்குறிப்பையோ நுழைப்பதற்கான கட்டளைகளைக் கொண்டிருக்கிறது.
உள்ளடக்கங்களின் அட்டவணை,அகவரிசை, மற்றும் அல்லது உசாத்துணையை நுழைப்பதுபோல ஓர் அகவரிசை அல்லது உசாத்துணை உள்ளீட்டை நுழைக்க ஒரு பட்டியைத் திறக்கிறது.
Inserts the current page number as a field at the cursor position. The default setting is for it to use the Page Number character style.
The submenu lists the most common field types that can be inserted into a document at the current cursor position. To view all of the available fields, choose More Fields.
இந்தத் துணைப்பட்டியானது, பக்கத் தலைப்பகுதியையும் அடிப்பகுதியையும் சேர்பதற்காகவும் அகற்றுவதற்காகவும் கட்டளைகளை உள்ளடக்குகிறது.
உறையை உருவாக்குகிறது. மூன்று கீற்று பக்கங்களில், பெறுநரும் அனுப்புநரும், முகவரிகளுக்குமான இடமும் வடிவூட்டும், உறையின் அளவு, உறையின் திசையமைவு போன்றவற்றை நீங்கள் குறிப்பிட முடியும்.