பட்டிகள்

பின்வரும் பிரிவு பட்டிகளுக்கும் உரையாடல்களுக்கும் உள்ள உதவித் தலைப்புகளைப் பட்டியலிடுகிறது.

Note Icon

The window containing the document you want to work on must be selected in order to use the menu commands. Similarly, you must select an object in the document to use the menu commands associated with the object.


Warning Icon

The menus are context sensitive. This means that those menu items are available that are relevant to the work currently being carried out. If the cursor is located in a text, then all of those menu items are available that are needed to edit the text. If you have selected graphics in a document, then you will see all of the menu items that can be used to edit graphics.


File

Opens the File menu.

தொகு

இப்பட்டி நடப்பு ஆவணத்தின் உள்ளடக்கங்களைத் தொகுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

பார்வை

This menu contains commands to control the on-screen display of the document, change the user interface and access the sidebar panels.

நுழை

The Insert menu contains commands for inserting new elements in your document. This includes images, media, charts, objects from other applications, hyperlinks, comments, symbols, footnotes, and sections.

வடிவூட்டு

உங்கள் ஆவணத்தின் தளக்கோலத்தையும் உள்ளடக்கங்களையும் வடிவூட்டுவதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

Styles

Table

ஒரு உரை ஆவணத்தில் ஒரு அட்டவணையை நுழைக்க, தொகுக்க, அழிப்பதற்கான கட்டளைகளைக் காட்டுகிறது.

Form

Contains commands for activate form design mode, enable/disable control wizards and insert form controls in your document.

Tools

சாளரம்

ஆவணச் சாளரங்களைக் கையாளுவதற்கும் காண்பிப்பதற்குமான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

Help

நீங்கள் LibreOffice உதவிக் கட்டகத்தைத் தொடக்கவும் கட்டுப்படுத்தவும் உதவிப் பட்டி அனுமதிக்கிறது.

Please support us!