LibreOffice 24.8 உதவி
சொல்லும் வரியுரு எண்ணிக்கையும் நிலைப்பட்டையில் காட்ட்டப்படுவதோடு, நீங்கள் தொகுப்பதுபோல புதுப்ப்பிக்கப்படுகிறது.
உங்கள் ஆவணத்தின் சில உரைகளை மட்டும் எண்ணவேண்டுமானால், உரையைத் தேர்க.
வெளியில்லா வரியுருக்களின் எண்ணிக்கையையான நீட்டித்த புள்ளியியல்களைக் காட்சியளிப்பதற்கு, நிலைப்பட்டையிலுள்ள சொல்களின் எண்ணிக்கையை இருமுறை சொடுக்குக, அல்லது கருவிகள் - சொல்களின் எண்ணிக்கை ஐத் தேர்ந்தெடுக.
பொதுவில், இரு வெளிகளுக்கிடையேயுள்ள வரியுருக்களின் ஒவ்வொரு சரமும் ஒரு சொல் ஆகும். இடைக்கோடுகள், கீற்றுகள், வரி முறிப்புகள், பத்தி முறிப்புகள் யாவும் சொல் வரம்புகளே ஆகும்.
உட்பொருத்தியாக, நீட்சியாக எப்பொழுதுமே தென்படும் நடுக்கோடுகளுடன் சொற்கள் ஒவ்வொன்றும் ஒரு சொற்களாகக் கணக்கிடப்படுகிறது.
The words can be a mix of letters, numbers, and special characters. So the following text counts as four words: abc123 1.23 "$" http://www.example.com.
To add a custom character to be considered as the word limit, choose LibreOffice - PreferencesTools - Options - LibreOffice Writer - General and add the character into the Additional separators field.
To get some more statistics about the document, choose File - Properties - Statistics.