LibreOffice 24.8 உதவி
Choose Command+TF11.
or pressநீங்கள் புதுப்பிக்கவிரும்பும் பாணி பகுப்பின் படவுருவைச் சொடுக்குக.
ஆவணத்தில், புதுப்பித்த பாணியை நீங்கள் நகலெடுக்கவிருக்கும் இடத்திலிருந்து சொடுக்குக. எ.கா, நீங்கள் சில கைமுறை வடிவூட்டல்களைச் செயல்படுத்திய, இப்போது நீங்கள் நகலெடுக்கவிரும்பும் பத்தியைச் சொடுக்குக.
In the Styles window, click the style that you want to update.
Click the arrow next to the Style actions icon and choose from the submenu.
Only the manually formatted attributes of the text at the cursor position in the document will be added to the style that is selected in the Styles window. Any attributes that were applied as part of a style will not be added to the updated style.