தொகுக்கும் பிரிவுகள்

உங்கள் ஆவணத்தினுள் இயல்பான உரைக்கு நீங்கள் பிரிவுகளைப் பாதுகாக்க, மறைக்க மற்றும் நிலைமாற்ற முடியும்.

  1. வடிவூட்டு - பிரிவுகள் ஐத் தேர்தெடுக.

  2. In the Section list, click the section you want to modify. You can press +A to select all sections in the list, and you can Shift+click or +click to select some sections.

  3. பின்வருவனவற்றுள் ஒன்றைச் செய்க:

பயன்படுத்தும் பிரிவுகள்

நுழைக்கும் பிரிவுகள்

வடிவூட்டு - பிரிவுகள்

LibreOffice ரைட்டரிலுள்ள உள்ளடக்கத்தைப் பாதுகாத்தல்

Please support us!