Printing in Reverse Order

  1. கோப்பு - அச்சிடு ஐத் தேர்ந்தெடுக.

  2. பொது கீற்றைச் சொடுக்குக.

  3. நேர்மாறான பக்க ஒழுங்கில் அச்சிடுக ஐத் தேர்ந்தெடுக.

  4. அச்சிடு ஐச் சொடுக்குக.

Please support us!