பக்கப் பின்புலங்களை மாற்றுதல்

LibreOffice uses page styles to specify the background of the pages in a document. For example, to change the page background of one or more pages in a document to a watermark, you need to create a page style that uses the watermark background, and then apply the page style to the pages.

To Change the Page Background

 1. Choose View - Styles .

 2. Click the Page Styles icon.

 3. பக்கப் பாணிகள் பட்டியலில், ஒரு உருப்படியை வலம் சொடுக்குவதோடு பிறகு புது ஐத் தேர்ந்தெடுக.

 4. ஒழுங்கமைவாளர் கீற்றுப் பக்கத்தில், பெயர் பெட்டியிலுள்ள பக்கப் பாணிக்கான ஒரு பெயரைத் தட்டச்சிடுக.

 5. அடுத்த பாணி பெட்டியில், அடுத்த பக்கத்திற்கு நீங்கள் செயல்படுத்தவிருக்கும் பக்கப் பாணியைத் தேர்க.

 1. Click the Area tab.

 2. Select whether you want a solid color or a graphic. Then select your options from the tab page.

 3. சரி ஐச் சொடுக்குக.

ஆவணத்திலுள்ள அனைத்துப் பக்கங்களின் பக்கப் பின்புலத்தை மாற்றுவதற்காக

Before you begin, ensure that you have created a page style that uses a page background. See To Change the Page Background for details.

 1. Choose View - Styles .

 2. பக்கப் பாணிகள் படவுருவைச் சொடுக்குக.

 3. Double-click the page style that uses the page background that you want to apply.

ஒரே ஆவணத்தில் வெவ்வேறு பக்கப் பின்புலங்களைப் பயன்படுத்துவதற்கு

Before you begin, ensure that you have created a page style that uses a page background. See To Change the Page Background for details.

 1. Click in front of the first character of the paragraph where you want to change the page background.

 2. Choose Insert - Manual Break.

 3. Select Page break.

 4. In the Style box, select a page style that uses the page background.

 1. சரி ஐச் சொடுக்குக.

Watermark

Insert a watermark text in the current page style background.

Please support us!