LibreOffice 25.2 உதவி
நீங்கள் பொருளை நுழைக்கவிருக்கும் இடத்தில் ஆவணத்தைத் திறக்கவும்.
நீங்கள் நகலெடுக்கவிரும்பும் பொருளைக் கொண்டிருக்கும் வரை அல்லது இம்பிரெஸ் ஆவணத்தைத் திற.
Hold down CommandCtrl and click and hold the object for a moment.
நீங்கள்ஒரு பொருளை நுழைக்கவிருக்கும் ஆவணத்திற்கு இழு.