உரை ஆவணங்களிலுள்ள பயனர்-வரையறுத்த எல்லைகள்

ரைட்டர் அட்டவணையிலுள்ள தேர்ந்த கலங்களுக்கும் முழு அட்டவணைக்கும் நீங்கள் மாறுபட்ட பல்வேறு கல எல்லைகளைத் செயல்படுத்தலாம். உரை ஆவணங்களிலுள்ள மற்ற பொருள்களும் கூட பயனர்-வரையறுத்த எல்லைகளைக் கொண்டிருக்கலாம். எ.காட்டாக, நீங்கள் பக்க பாணிகள், சட்டகங்கள், நுழைக்கபட்ட படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவற்றிற்கு எல்லைகளை அளிக்கலாம்.

  1. ரைட்டர் அட்டவணையில் கலத்தையோ கலங்களின் தடுப்பையோ தேர்க.

  2. Choose Table - Properties.

  3. உரையாடலில், எல்லைகள் கீற்றைத் தேர்க.

  4. நீங்கள் செயல்படுத்தவிரும்பும் எல்லை தேர்வுகளைத் தேர்ந்து சரி ஐச் சொடுக்குக.

வரி அடுக்குதல் பரப்பிலுள்ள தேர்வுகள் பன்மடங்கு எல்லை பாணிகளைச் செயல்படுத்த உதவும்.

கலங்களின் தெரிவு

கலங்களின் தெரிவைச் சார்ந்து, பரப்பு வித்தியாசப்படுகிறது.

தெரிவு

வரி அடுக்குதல் பரப்பு

One cell selected in a table that has more than one cells, or cursor inside a table with no cell selected

ஒரு கல எல்லை

ஒரு கல அட்டவணை, கலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

ஒரு தேர்ந்த கல எல்லை

தேர்ந்த நிரலிலுள்ள கலங்கள்

தேர்ந்த நிரலியின் எல்லை

தேர்ந்த நிரையிலுள்ள கலங்கள்

தேர்ந்த நிரையின் எல்லை

A whole table of 2x2 or more cells selected

தேர்ந்த தடுப்பின் எல்லை


முன்னிருப்பு அமைவுகள்

பன்மடங்கு எல்லைகளை அமைக்கவோ மீட்டமைக்கவோ முன்னிருப்பு படவுருக்களின் ஒன்றைச் சொடுக்குக.

எடுத்துக்காட்டுகள்

Select a block of about 8x8 cells, then choose Table - Properties - Borders tab.

எல்லைகளுக்கான முன்னிருப்பு படவுருக்கள்

Now you can continue to see which lines the other icons will set or remove.

பயனர்-வரையறுத்த அமைவுகள்

பயனர்-வரையறுத்த பரப்பில், தனிப்பட்ட வரிகளை அமைக்கவும் அகற்றவும் சொடுக்கலாம். முன்னோட்டம் மூன்று வெவ்வேறு நிலைகளிலுள்ள வரிகளைக் காட்டுகிறது.

மூன்று வெவ்வேறு நிலைகளின் ஊடாக வழிமாற்ற ஒரு விளிம்பையோ ஒரு மூலையையோ திரும்பத் திரும்பச் சொடுக்குக.

வரி வகைகள்

பிம்பம்

அர்த்தம்

ஒரு கருப்பு வரி

எல்லைக்கான திட வரி

A black line sets the corresponding line of the selected cells. The line is shown as a dotted line when you choose the 0.05 pt line style. Double lines are shown when you select a double line style.

சாம்பல் வரி

எல்லைக்கான சாம்பல் வரி

A gray line is shown when the corresponding line of the selected cells will not be changed. No line will be set or removed at this position.

வெள்ளை வரி

எல்லைக்கான வெள்ளை வரி

A white line is shown when the corresponding line of the selected cells will be removed.


எடுத்துக்காட்டுகள்

  1. Select a single cell in a Writer table, then choose Table - Properties - Borders.

  2. Select a thick line style.

  3. To set a lower border, click the lower edge repeatedly until you see a thick line.

தடித்த கீழ் எல்லையை அமைக்கிறது

note

All cells in a Writer table have at least a left and a lower line by default. Most cells on the table perimeter have more lines applied by default.


warning

முன்னோட்டத்தில் வெள்ளையாகக் காட்டப்படும் அனைத்து வரிகளும் கலங்களிலிருந்து அகற்றப்படும்.


வரியுருக்களுக்கான எல்லைகளை வரையறுத்தல்

பக்கங்களுக்கான எல்லைகளை வரையறுத்தல்

பத்திகளுக்காக எல்லைகளை வரையறுத்தல்

Please support us!