LibreOffice 24.8 உதவி
In Writer, you define borders for page styles, not individual pages. All changes made to borders apply to all pages that use the same page style. Note that page style changes cannot be undone by the Undo function in LibreOffice.
Choose Format - Page Style - Borders.
முன்னிருப்பு பரப்பில் முன்னிருப்பு எல்லை பாணிகளில் ஒன்றைத் தேர்க.
வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான ஒரு வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றைத் தேர்க. இந்த அமைவுகள் யாவும் தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் செயல்படுத்தப்படும்.
Select the distance between the border lines and the page contents in the Padding area. You can only change distances to edges that have a border line defined.
மாற்றங்களைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.
Choose Format - Page Style - Borders.
பொது தளக்கோலத்தில் தோன்றவேண்டுமென நீங்கள் விரும்பும் விளிம்பு(கள்) ஐ பயனர்-வரையறுத்த பரப்பில் தேர்க. விளிம்பின் தெரிவை நிலைமாற்ற முன்னோட்டத்திலுள்ள விளிம்பின் மேல் சொடுக்குக.
வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான ஒரு வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றை தேர்க. இந்த அமைவுகள் யாவும் தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் செயல்படுத்தப்படும்.
ஒவ்வொரு எல்லை விளிம்பிற்கும் இறுதி இரண்டு படிகளைத் திரும்பச்செய்க.
Select the distance between the border lines and the page contents in the Padding area. You can only change distances to edges that have a border line defined.
மாற்றங்களைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.