பொருள்களுக்கான எல்லைகளை வரையறுத்தல்

ரைட்டரில், OLE பொருள்கள், உட்செருகிகள், விளக்க வரைபடம்/விளக்கப்படம், வரைவியல்கள், சட்டகங்கள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள எல்லைகளை வரையறுக்கலாம்.பயன்படுத்தப்படும் பட்டியின் பெயர் தேர்ந்த பொருளைப் பொறுத்தது ஆகும்.

முன்வரையறுத்த எல்லை பாணியை அமைக்க

  1. நீங்கள் எல்லையை வரையறுக்கவிரும்பும் பொருளைத் தேர்க.

  2. Click the Borders icon on the OLE Object toolbar or Frame toolbar to open the Borders window.

  3. முன்வரையறுத்த எல்லை பாணிகளுள் ஒன்றைச் சொடுக்குக. இது தேர்ந்த பாணியுடைய பொருளின் நடப்பு எல்லை பாணியை மாற்றிவைக்கிறது.

தனிப்பயனாக்கு எல்லை பாணியை அமைக்க

  1. Select the object for which you want to define a border.

  2. Choose Format - (object name) – Borders.
    Replace (object name) with the actual name of the object type you selected.

  3. பொது தளக்கோலத்தில் தோன்றவேண்டுமென நீங்கள் விரும்பும் விளிம்பு(கள்) ஐ பயனர்-வரையறுத்த பரப்பில் தேர்க. விளிம்பின் தெரிவை நிலைமாற்ற முன்னோட்டத்திலுள்ள விளிம்பின் மேல் சொடுக்குக.

  4. வரி பரப்பில் தேர்ந்த எல்லை பாணிக்கான ஒரு வரி பாணி, அகலம், நிறம் ஆகியவற்றைத் தேர்க. இந்த அமைவுகள் யாவும் தேர்ந்த எல்லை பாணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து எல்லை வரிகளுக்கும் செயல்படுத்தப்படும்.

  5. ஒவ்வொரு எல்லை விளிம்பிற்கும் இறுதி இரண்டு படிகளைத் திரும்பச்செய்க.

  6. Select the distance between the border lines and the page contents in the Padding area.

  7. மாற்றங்களைச் செயல்படுத்த சரி ஐச் சொடுக்குக.

Please support us!