தானிதிருத்தத்தை அடைத்தல்

By default, LibreOffice automatically corrects many common typing errors and applies formatting while you type.

தானிதிருத்தப் பட்டியலிலிருந்து ஒரு சொல்லை அகற்ற

 1. Choose Tools - AutoCorrect Options.

 2. மாற்றிடு கீற்றைச் சொடுக்குக.

 3. தானிதிருத்தப் பட்டியலில், நீங்கள் நீக்க வேண்டும் சொல் இணையைத் தேர்க.

 4. அழி ஐச் சொடுக்குக.

மேற்கோள் குறிகளை மாற்வைப்பதை நிறுத்த

 1. Choose Tools - AutoCorrect Options.

 2. உள்ளமை தேர்வுகள் கீற்றைச் சொடுக்குக

 3. "மாற்றிவை" தெரிவுப் பெட்டிகளைத் துடை.

To Stop Capitalizing the First Letter of a Sentence

 1. Choose Tools - AutoCorrect Options.

 2. தேர்வுகள் கீற்றைச் சொடுக்குக.

 3. Clear the "Capitalize first letter of every sentence" check box.

நீங்கள் ஒரேமாதிரியான மூன்று வரியுருக்களைத் தட்டச்சிடும்போது ஒரு வரி வரைதலை நிறுத்துவதற்காக

LibreOffice automatically draws a line when you type three of the following characters and press Enter: - _ = * ~ #

 1. Choose Tools - AutoCorrect Options.

 2. தேர்வுகள் கீற்றைச் சொடுக்குக.

 3. "செயல்படுத்து எல்லை" தெரிவுப் பெட்டியைத் துடை.

Please support us!