LibreOffice ரைட்டருக்கான உரை ஆவணங்கள்

LibreOffice இல் அடிக்கடி செய்யும் பணிகளை விரைவாகச் செய்ய நீங்கள் குறுக்கு விசைகளைப் பயன்படுத்தலாம். இப்பிரிவு LibreOffice ரைட்டரின் இயல்பான குறுக்கு விசைகளைப் பட்டியலிடுகிறது.

Note Icon

Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.


நீங்கள் LibreOffice இல் பொதுவான குறுக்கு விசைகளைப் பயன்படுத்தலாம்.

LibreOffice ரைட்டருக்கான செயலாற்றி விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

F2

சூத்திரப் பட்டை

+F2

புலங்களை நுழை

F3

தானியுரையை முடி

+F3

தானியுரையைத் தொகு

Shift+F4

அடுத்த சட்டகத்தைத் தேர்

Ctrl+Shift+F4

தரவு மூலப் பார்வையைத் திற

F5

மாலுமி திற/அடை

Shift+F5

Moves the cursor to the position that it had when the document was last saved before it was last closed.

+Shift+F5

மாலுமி செயலிலுள்ளது, அடுத்த பக்கம் செல்

F7

Spelling

+F7

நிகண்டு

F8

நீட்சி முறை

+F8

புல நிழல்களை திற/அடை

Shift+F8

கூடுதல் தெரிவு முறை

Ctrl+Shift+F8

தெரிவு முறையைத் தடு

F9

புலங்களைப் புதுப்பி

+F9

புலங்களைக் காண்பி

Shift+F9

அட்டவணை கணக்கிடு

+Shift+F9

உள்ளீடு புலங்களையும் பட்டியல்களையும் புதுப்பி

+F10

அச்சில் வரா வரியுருக்களை திற/அடை

Styles window on/off

Shift+F11

பாணியை உருவாக்கு

+F11

பாணிப் பெட்டி செயலாக்கத்துக்குக் கவனம் தருகிறது

+Shift+F11

பாணியைப் புதுப்பி

F12

Toggle Ordered List

+F12

அட்டவணையைத் தொகு அல்லது நுழை

Shift+F12

Toggle Unordered List

+Shift+F12

Ordered / Unordered List off


LibreOffice ரைட்டருக்கான குறுக்கு விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

+A

அனைத்தும் தேர்

+J

சீரமை

+D

இரட்டை அடிக்கோடு

+E

நடுவாக

+H

கண்டுபிடித்து மாற்றிவை

+Shift+P

மேலெழுத்து

+L

இடது ஒழுங்கு

+R

வலது ஒழுங்கு

+Shift+B

கீழெழுத்து

இறுதிச் செயலை மீளச்செய்

+0 (zero)

Apply Body Text paragraph style

+1

தலைப்புரை 1 பத்திப் பாணியைச் செயல்படுத்து

+2

தலைப்புரை 2 பத்திப் பாணியைச் செயல்படுத்து

+3

தலைப்புரை 3 பத்திப் பாணியைச் செயல்படுத்து

+4

தலைப்புரை 4 பத்திப் பாணியைச் செயல்படுத்து

+5

தலைப்புரை 5 பத்திப் பாணியைச் செயல்படுத்து

+ Plus Key(+)

தேர்ந்த உரையைக் கணக்கிட்டு முடிவை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

+Hyphen(-)

மென் சிறுகோடுகள்; நீங்கள் அமைத்த நடுக்கோடிடல்.

+Shift+கழித்தல் குறி (-)

முறியா நடுக்கோடு (நடுக்கோடிடலுக்குப் பயன்படுத்தப்படாது)

+பெருக்கல் குறி * (எண் அட்டைமேல் மட்டும்)

பெருமப் புலத்தை இயக்கு

+Shift+Space

முறியா வெளிகள். முறியா வெளிகள் நடுக்கோடிடலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை, உரையை ஓரச்சீரமத்தாலும் அவை விரிவாக்கப்படுவதில்லை.

Shift+Enter

பத்தி மாற்றமில்லாத வரி முறிவு

+Enter

கைமுறை பக்க முறிப்பு

+Shift+Enter

பல்நிரல் உரைகளில் நிரல் முறிப்பு

+Enter

ஒரு பட்டியலிலுக்குள் எண்ணிடாத ஒரு புதிய பத்தியை நுழைத்தல். இடஞ்சுட்டி பட்டியலின் இறுதியில் இருந்தால் வேலை செய்யாது.

+Enter

Insert a new paragraph directly before or after a section or table.

For sections, the cursor must be placed at the first or last character. For tables, the cursor must be placed at the first character of the first cell or the last character of the last cell.

இடது அம்பு

இடஞ்சுட்டியை இடப்புறம் நகர்த்து

Shift+இடது அம்பு

தேர்வுடன் இடஞ்சுட்டியை இடப்புறம் நகர்த்து

+இடது அம்பு

சொல்லின் தொடக்கத்துக்குச் செல்

+Shift+இடது அம்பு

ஒவ்வொரு சொல்லாக இடப்புறமாகத் தேர்வுசெய்தல்

வலது அம்பு

இடஞ்சுட்டியை வலமாக நகர்த்து

Shift+வலது அம்பு

தேர்வுடன் இடஞ்சுட்டியை வலமாக நகர்த்து

+வலது அம்பு

அடுத்த சொல்லின் தொடக்கத்துக்குச் செல்

+Shift+வலது அம்பு

ஒவ்வொரு சொல்லாக வலப்புறமாகத் தேர்வுசெய்தல்

மேல் அம்பு

இடஞ்சுட்டியை ஒரு வரி மேல் நகர்த்து

Shift+மேல் அம்பு

வரிகளை மெல்திசையில் தேர்தல்

Ctrl+மேல் அம்பு

Move cursor to beginning of paragraph. Next keystroke moves cursor to beginning of previous paragraph

Shift+மேல் அம்பு

பத்தியின் தொடக்கத்துக்குத் தேர். அடுத்த விசையழுத்தம் தேர்வை முந்தைய பத்தியின் தொடக்கத்துக்கு நீட்டிகிறது

கீழ் அம்பு

இடஞ்சுட்டியை ஒரு வரி கீழ் நகர்த்து

Shift+கீழ் அம்பு

வரிகளை ஒரு கீழ் திசையில் தேர்தல்

+கீழ் அம்பு

முந்தைய பத்தியின் தொடக்கத்துக்கு இடஞ்சுட்டியை நகர்த்துக.

Shift+கீழ் அம்பு

பத்தி இறுதிக்குத் தேர். அடுத்த விசையழுத்தம் தேர்வை அடுத்த பத்தியின் முடிவுக்கு நீட்டிக்கிறது

வரி தொடக்கத்துக்குச் செல்

ஒரு வரி தொடக்கத்துக்குச் சென்று தேர்

வரி இறுதிக்குச் செல்

வரி இறுதிக்குச் சென்று தேர்

ஆவணத் தொடக்கத்துக்குச் செல்

ஆவணத் தொடக்கம்வரை சென்று உரையைத் தேர்

ஆவண இறுதிக்குச் செல்

ஆவண இறுதிவரை சென்று உரையைத் தேர்

+PageUp

இடஞ்சுட்டியை உரைக்கும் தலைப்பகுதிக்கும் இடையே மாற்று

+PageDown

இடஞ்சுட்டியை உரைக்கும் அடிப்பகுதிக்கும் இடையே மாற்று

நுழை

நுழை முறையை திற/அடை

PageUp

திரை பக்கத்தின் மேல் செல்

Shift+PageUp

தெரிவுடன் திரைப் பக்கத்தின் மேல் நகர்

PageDown

திரைப் பக்கத்தின் கீழ் செல்

Shift+PageDown

தெரிவுடன் திரைப் பக்கத்தின் கீழ் நகர்

சொல்லின் முடிவுவரை உரையை அழி

+Backspace

சொல் தொடக்கம்வரை உரையை அழி

ஒரு பட்டியலில்: நடப்பு பத்திமுன் உள்ள ஒரு காலிப் பத்தியை அழி

வாக்கிய முடிவுவரை உரையை அழி

+Shift+Backspace

வாக்கியத் தொடக்கம்வரை உரையை அழி

+Tab

அடுத்த பரிந்துரை தானியக்க சொல் முடிப்புடன்

+Shift+Tab

முந்தைய பரிந்துரையைத் தானியக்க சொல் முடிப்புடன் பயன்படுத்து

+Shift+V

ஒட்டுப்பலகை உள்ளடக்கத்தை வடிவூட்டா உரையாக ஒட்டு.

+ இரட்டைச் சொடுக்கு அல்லது + Shift + F10

Use this combination to quickly dock or undock the Navigator, Styles window, or other windows


Shortcut Keys for Paragraphs, List Paragraphs, Outline Levels and List Levels

குறுக்கு விசைகள்

விளைவு

+மேல் அம்பு

இயக்கத்திலுள்ள பத்தியையோ தேர்ந்த பத்திகளையோ ஒரு பத்தி மேல் நகர்த்து.

+கீழ் அம்பு

இயக்கத்திலுள்ள பத்தியையோ தேர்ந்த பத்திகளையோ ஒரு பத்தி கீழ் நகர்த்து.

Tab

With the cursor positioned in front of a paragraph with paragraph style “Heading X” (X = 1–9), the outline level is moved down one level. For list paragraphs, the list level is moved down one level.

Shift+Tab

With the cursor positioned in front of a paragraph with paragraph style “Heading X” (X = 2–10), the outline level is moved up one level. For list paragraphs, the list level is moved up one level.

+Tab

With the cursor placed anywhere in a heading or list paragraph: Increases the alignment for all headings. For list paragraphs, increases the alignment for all paragraphs in the same list.

+Shift+Tab

With the cursor placed anywhere in a heading or list paragraph: Decreases the alignment for all headings. For list paragraphs, decreases the alignment for all paragraphs in the same list.


note

To insert a tab at the beginning of a heading or list paragraph, use the Numbering followed by option in the Position tab in the Heading Numbering or Bullets and Numbering dialog. Alternatively, a tab can be copied and then pasted at the beginning.


LibreOffice ரைட்டரிலுள்ள அட்டவணைகளுக்கான குறுக்கு விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

+A

இயக்கத்திலுள்ள கலம் காலியென்றால்: முழு அட்டவணையும் தேர்வாகும். இல்லாவிடின்: இயக்கத்திலுள்ள கல உள்ளடம் தேர்வாகும். மீண்டும் அழுத்தினால் முழு அட்டவணையும் தேர்ந்தெடுக்கிறது.

+Home

இயக்கத்திலுள்ள கலம் காலியென்றால்: அட்டவணையின் தொடக்கத்திற்குச் செல்கிறது. இல்லாவிடின்: முதல் அழுத்தம் இயக்கத்திலுள்ள கலத்தின் தொடக்கத்துக்கும், இரண்டாம் அழுத்தம் நடப்பு அட்டவணையின் தொடக்கத்துக்கும், மூன்றாம் அழுத்தம் ஆவணத் தொடக்கத்துக்கும் செல்கிறது.

+End

இயக்கத்திலுள்ள கலம் காலியென்றால்: அட்டவணையின் இறுதிக்குச் செல்கிறது. இல்லாவிடின்: முதல் அழுத்தம் இயக்கத்திலுள்ள கலத்தின் இறுதிக்கும், இரண்டாம் அழுத்தம் நடப்பு அட்டவணை இறுதிக்கும், மூன்றாம் அழுத்தம் ஆவண இறுதிக்கும் செல்கிறது.

+Tab

ஒரு தத்தல் நிறுத்தத்தை நுழைக்கிறது (அட்டவணைகளில் மட்டும்). பயனிலுள்ள சாளர மேலாளரைப் பொறுத்து, +Tab ஐப் பயன்படுத்தலாம்.

+அம்பு விசைகள்

கல விளிம்பின் வலம்/கீழ் உள்ள நிரல்/நிரையின் அளவைக் கூட்டுகிறது/குறைக்கிறது

+Shift+அம்பு விசைகள்

கல விளிம்பின் இடம்/மேல் உள்ள நிரல்/நிரையின் அளவைக் கூட்டுகிறது/குறைக்கிறது

+அம்பு விசைகள்

போல், ஆனால் இயக்கத்திலுள்ள கலம் மட்டும் மாற்றியமைக்கப்படுகிறது

+Shift+அம்பு விசைகள்

போல், ஆனால் இயக்கத்திலுள்ள கலம் மட்டும் மாற்றியமைக்கப்படுகிறது

+Shift+T

தேர்ந்த அனைத்து அட்டவணைகளிலிருந்தும் கலப் பாதுகாப்பை அகற்றுகிறது. எந்த அட்டவணையும் தேரப்படவில்லை எனில், கலப் பாதுகாப்பு ஆவணத்திலுள்ள அனைத்து அட்டவணைகளிலிருந்தும் அகற்றப்படும்.

Shift++Del

எந்த முழுக் கலமும் தேரப்படவில்லை எனில், இடஞ்சுட்டியிலிருந்து நடப்பு வாக்கியத்தின் இறுதிவரையுள்ள உரை அழிக்கப்படும். இடஞ்சுட்டி கலத்தில் இறுதியில் இருந்து, எந்த முழுக் கலமும் தேரப்படவில்லை எனில், அடுத்த கலத்தின் உள்ளடக்கங்கள் அழுக்கப்படும்.

முழுக் கலம் எதுவும் தேரப்படாமலும் இடஞ்சுட்டி அட்டவணையின் இறுதியிலும் இருந்தால், அட்டவணைக்கு அடுத்துள்ள பத்தி, அது ஆவணத்தின் இறுதிப் பத்தியாக இல்லாத பட்சத்தில், அப்பத்தி அழிக்கப்படும்.

ஒன்று அல்லது அதற்குக் கூடுதலான கலங்கள் தேரப்பட்டால், தெரிவைக் கொண்டுள்ள நிரைகள் அழிக்கப்படும். நிரைகள் முழுமையாகவோ பகுதியாகவோ தேரப்பட்டிருந்தால் அட்டவணை முழுதும் அழிக்கப்படும்.


சட்டகங்கள், வரைகலைகள், பொருள்கள் ஆகியவற்றை நகர்த்துவதற்கும் அளவுமாற்றுவதற்குமான குறுக்கு விசைகள்

குறுக்கு விசைகள்

விளைவு

Esc

Cursor is inside a frame and no text is selected: Escape selects the frame.

Frame is selected: Escape clears the cursor from the frame.

F2 அல்லது Enter அல்லது திரையில் ஒரு வரியுருவை உருவாக்கும் விசை

If a frame is selected: positions the cursor to the end of the text in the frame. If you press any key that produces a character on screen, and the document is in edit mode, the character is appended to the text.

+அம்பு விசைகள்

பொருளை நகர்த்து.

+அம்பு விசைகள்

கீழ் வலது மூலையை நகர்த்துவதன்வழி அளவுமாற்றுகிறது.

+Shift+அம்பு விசைகள்

மேல் வலது மூலையை நகர்த்துவதன்வழி அளவுமாற்றுகிறது.

+Tab

(புள்ளி தொகு முறையில்) ஒரு பொருளின் நங்கூரத்தைத் தேர்கிறது.


Please support us!