பக்க எண்ணிக்கை

Inserts as a field the total number of pages in the document.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Field - Page Count


வேறு எண்ணிடல் பாணியில் வடிவூட்டிய பக்க எண் உங்களுக்கு மேண்டுமென்றால்,தேவையான புலத்தை நுழைக்க நுழை - புலம் - மேலும் புலங்கள் ஐத் தேர்ந்தெடுப்பதோடு, புலம் உரையாடலில் அமைவுகளைக் குறிப்பிடுக. பக்க எண் கட்டளையைப் பயன்படுத்தி நுழைத்த புலத்தின் வடிவூட்டம் தொகு - புலம் கட்டளையை மாற்றியமைக்கப்பட முடியும்.

Please support us!