திரையில் காட்சியளிக்கப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கையை வரையறுக்கிறது. நிரை, நிரல் முன்னோட்டமாகக் காட்சியளிக்கப்படும் பக்கங்களின் எண்ணிக்கையைத் தேர்வதற்கு ஒரு பின்னலைத் திறப்பதற்கான படவுருவுக்கு அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.
பன்மடங்கு பக்கங்களின் முன்னோட்டம்
பன்மடங்கு பக்கங்களின் முன்னோட்டம் படவுருவைச் சொடுக்க்கிய பிறகு, பன்மடங்கு பக்கங்கள் உரையாடல் திறக்கிறது. காட்சியளிக்கப்படவேண்டிய பக்கங்களின் எண்களை அமைக்க இரு சுழல் பொத்தான்களைப் பயன்படுத்து.
நிரைகள்
பக்கங்களின் நிரைகள் எண்ணிக்கையை வரையறுக்கிறது.
நிரல்கள்
நிரல்களில் காட்டப்படும் எண்களை வரையறுக்கிறது.
உரையாடலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அமைவைச் சுட்டெலியைப் பயன்படுத்தியும் அமைக்கலாம்: பன்மடங்கு பக்கங்களின் முன்னோட்டம் படவுருவை அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக. இப்போது நீங்கள் விரும்பிய நிரைகள், நிரல்கள் ஆகியவற்றின் மீது சுட்டெலியை நகர்த்துக.