LibreOffice 24.8 உதவி
The current page number is displayed in this field of the status bar. A click opens "Go to Page", with which you can navigate in the document. A right-click shows all bookmarks in the document. Click a bookmark to position the text cursor at the bookmark location.
காட்சியளிக்கப்பட்ட (x) பக்கமும் (y) பக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் பக்க x/y படிவத்தில் காட்டப்படுகின்றன.நீங்கள் ஒர் ஆவணத்தை சுட்டெலியைக்கொண்டு உருடும்போது, பக்க எண் நீங்கள் சுட்டெலிப் பொத்தானை வெளியீடுகையில் காட்சியளிக்கப்படுகிறது. நீங்கள் வலது உருள் பட்டையைப் பயன்படுத்தி உருட்டும்போது, பக்க எண்கள் உதவிச் சிறுதுப்புகளாகக் காட்சியளிக்கப்படுகின்றன. நிலைப்பட்டை மற்றும் உருள்பட்டையில் பக்க எண்ணிடல் வடிவூட்டு ஒரே மாதிரியாக உள்ளன.
நீங்கள்மாலுமி காட்சியைத் திறக்க அல்லது அடைக்க பக்க எண் புலத்தை இருமுறை சொடுக்கலாம்.
குறிப்பிட்ட பக்கதிற்குச் செல்ல,மாலுமியிலுள்ள பக்கம் சுழற்பொத்தானில் பக்க எண்ணை உள்ளிடுவதுடன் பிறகு உள்ளிடையை அழுத்துக.
குறுக்கு விசைகள் shift+கட்டளை ctrl+F5 அழுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு பக்க எண்ணை உள்ளிடுதலுக்கு மாறுகிறீர்கள். நீங்கள் உள்ளிடையை அழுத்தும்போது, இடஞ்சுட்டி தேர்ந்த பக்கத்திற்கு நகர்கிறது.