ஒரு மட்டத்தைத் துணைப்புள்ளிகளுடன் தாழ்த்து

பத்திகளை ஒரு மட்டம் கீழே துணைப்புள்ளிகளுடன் மாற்றுகிறது. இது இடஞ்சுட்டி எண்ணிட்ட பொட்டிட்ட உரைகளுக்கிடையே நிலைப்படுத்தும்போது மட்டுமே தென்படும்.

படவுரு

துணைப்புள்ளிகளுடன் ஒரு மட்டம் தாழ்த்து

Please support us!