நிரலை நுழை

தெரிவுக்குப் பிறகு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிரல்களை அட்டவணையினுள் நுழைக்கிறது.(அட்டவணை - நுழை - நிரல்கள் ஐத் தேர்க) எனும் உரையாடலைத் திறப்பதன்வழியும், அல்லது படவுருவைச் சொடுக்குவதற்கு முன்னரே பல நிரல்களை தெரிவு செய்வதன்வழியும் நீங்கள் பல நிரல்களை அதே சமயத்தில் நுழைக்க முடியும். பிந்தைய வழிமுறை பயன்படுத்தப்பட்டால், நுழைக்கபட்ட நிரல்கள் தேர்ந்த நிரல்களைப் போன்ற ஒப்பீட்டளவிலான அகலத்தைக் கொண்டிருக்கும்.

Icon

நிரலை நுழை

Please support us!