நிரைகளை நுழை

தெரிவின் கீழ், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிரைகளை அட்டவணையில் நுழைக்கிறது. (அட்டவணை - நுழை - நிரைகள் ஐத் தேர்க) எனும் உரையாடலைத் திறப்பதன்வழி, அல்லதுபடவுருவைச் சொடுக்குவதற்கு முன்னரே ஒன்றுக்கும் மேற்பட்ட நிரைகளை தேர்ந்தெடுப்பதன் மூலமும் நீங்கள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிரைகளை நுழைக்க முடியும்.முதலில் தேர்ந்த நிரைகள் போன்ற அதே உயரத்திலுள்ள நிரைகளை இரண்டாவது வழிமுறை நுழைக்கிறது.

Icon Insert Row

நிரையை நுழை

Please support us!