Frame and Object
Opens a submenu to link and unlink frames, and edit properties of a selected frame.
தேர்ந்த சட்டகத்தை அடுத்த சட்டகத்தோடு இணைக்கிறது. உரை தானாக ஒரு சட்டகத்திலிருந்து இன்னொரு சட்டகத்திற்கு பாய்கிறது.
இரு சட்டகங்களின் இணைப்பை முறிக்கிறது.தேர்ந்த சட்டகத்திலிருந்து இலக்கு சட்டகத்திற்கு நீட்டிக்கப்படுகிற இணைப்பை மட்டுமே நீங்கள் முறிக்க முடியும்.
Opens a dialog where you can modify the properties of the selected object, for example, its size and name.