LibreOffice 7.3 உதவி
Specifies properties for the selected object, graphic or frame.
Specifies the name of the selected item, and associated links.
தேர்ந்த உருப்படிக்கான ஒரு பெயரை உள்ளிடுக.
Assign an object, graphic or frame a meaningful name, so that you can quickly locate it afterwards in long documents.
தேர்ந்த உருப்படி கிடைக்கப்பெறாத போது வலை உலாவியில் காட்சியளிக்க உரையை உள்ளிடுக. மாற்று உரையும் இயலாமையுடவர்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இணைந்த வரிசை முறையில் நடப்பு உருப்படிக்கு முன் வரும் உருப்படியைக் (பொருள், வரைவியல், அல்லது சட்டகம்) காட்சியளிகிறது. முந்தைய தொடுப்பைச் சேர்க்கவோ மாற்றவோ, பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தேர்க. நீங்கள் சட்டகங்களுடன் இணைக்கிறீர்கள் என்றால், நடப்புச் சட்டகமும் இலக்குச் சட்டகமும் கண்டிப்பாகக் காலியாக இருக்கவேண்டும்.
இணைந்த வரிசை முறையில் நடப்பு உருப்படிகுப் பிறகு உருப்படியைக் (பொருள், வரைவியல் அல்லது சட்டகம்) காட்சியளிக்கிறது. அடுத்த தொடுப்பை சேர்க்கவோ மாற்றவோ, பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தேர்க. நீங்கள் சட்டகங்களை இணைக்கிறீர்களென்றால், இலக்குச் சட்டகம் கண்டிப்பாகக் காலியாக இருக்க வேண்டும்.
Specifies protection options for the selected item.
தேர்ந்த உருப்படியின் உள்ளடக்கங்களுக்கான மாற்றங்களைத் தடுக்கிறது.
You can still copy the contents of the selected item.
நடப்பு ஆவணத்தில் தேர்ந்த உருப்படியின் இடத்தைப் பூட்டுகிறது.
தேர்ந்த உருப்படியின் அளவைப் பூட்டுகிறது.
Specifies print and text options for the selected item.
Allows you to edit the contents of a frame in a document that is read-only (write-protected).
தேர்ந்த உருப்படியை நீங்கள் ஆவணத்தை அச்சிடும்பொழுது உள்ளடக்குகிறது.
Specifies the preferred text flow direction in a frame. To use the default text flow settings for the page, select Use superordinate object settings from the list.
சட்டக உள்ளடக்கத்தின் செங்குத்து சீரமைப்பைக் குறிப்பிடுகிறது. முக்கியமாக உரை உள்ளடக்கத்தை அர்த்தப்படுத்தினாலும், இது அட்டவணைகள் மற்றும் உரைப் பரப்புக்கு நங்கூரமிடப்பட்ட பிற பொருள்களையும் பாதிக்கிறது (வரியுருவாக, வரியுருவுக்கோ பத்திக்கோ நங்கூரமிட்ட), எ.காட்டாக சட்டகங்கள், வரைவியல்கள் அல்லது வரைபடங்கள் ஆகும்.