விளிம்பு தொகுப்பி

Changes the contour of the selected object. LibreOffice uses the contour when determining the text wrap options for the object.

ஒரு சமன்வரையின் முன்னோட்டத்தைக் காட்சியளிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

Choose Format - Wrap - Edit Contour.


பயன்படுத்து

சமன்வரையை தேர்ந்த பொருளில் செயல்படுத்துகிறது.

படவுரு

பயன்படுத்து

பணியிடம்

தனிப்பயன் சமன்வரையை அழிக்கிறது. இங்கு சொடுக்குக, பிறகு முன்னோட்டப் பரப்ப்பில் சொடுக்குக.

படவுரு

பணியிடம்

தேர்

தெரிவு முறைக்கு மாற்றுகிறது, இதன் மூலம் நீங்கள் சமன்வரையைத் தேர முடியும்.

படவுரு

தேர்

செவ்வகம்

நீங்கள் பொருள் முன்னோட்டத்தில் இழுக்கும் ஒரு செவ்வக சமன்வரையை வரைகிறது. ஒரு சதுரத்தை வரைய, இழுக்கும்போதே Shift ஐ அழுத்திருக்கவும்.

படவுரு

செவ்வகம்

நீள்வட்டம்

நீங்கள் பொருள் முன்னோட்டத்தில் இழுக்கும் நீள்வட்ட சமன்வரையை வரைகிறது. ஒரு வட்டத்தை வரைய, இழுக்கும்போதே shift ஐ அழுத்திருக்கவும்.

படவுரு

நீள்வட்டம்

பலகோணம்

நேர் வரி வெட்டுக்கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மூடிய சமன்வரையை வரைகிறது. நீங்கள் பலகோணத்தைத் தொடங்கவிருக்கும் இடத்தில் சொடுக்கவும், பிறகு ஒரு வரி வெட்டுக்கூறை வரைய இழுக்கவும். வரி வெட்டுக்கூறின் முடிவினை வரையறுக்க மீண்டும் சொடுக்கவும், பலகோணத்தின் மீதமுள்ள வரி வெட்டுக்கூறுகளை வரையறுக்கவும் சொடுக்குதலைத் தொடரவும். பலகோணத்தை வரைதலை முடிக்க இருமுறை சொடுக்கவும். பலகோணத்தின் கோணத்தை 45 பாகைக்குக் கட்டுப்படுத்த , சொடுக்கும்பொழுது Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும்.

படவுரு

பலகோணம்

புள்ளிகளைத் தொகு

நீங்கள் சமன்வரையின் வடிவத்தை மாற்ற அனுமதிக்கிறது. இங்கு சொடுக்கவும், பிறகு சமன்வரையின் கைப்பிடிகளை இழுக்கவும்.

படவுரு

புள்ளிகளைத் தொகு

புள்ளிகளை நகர்த்து

சமன்வரையின் வடிவத்தை மாற்ற உங்களை சமன்வரையின் கைப்பிடிகளை இழுக்க அனுமதிக்கிறது.

படவுரு

புள்ளிகளை நகர்த்து

புள்ளிகளை நுழை

சமன்வரையின் வடிவத்தை நீங்கள் இழுத்து மாற்றக்கூடிய கைப்பிடியை நுழைக்கிறது. இங்கு சொடுக்கி, பிறகு சமன்வரையுடைய திட்டவரையின் மேல் சொடுக்குக.

படவுரு

புள்ளிகளை நுழை

புள்ளிகளை அழி

சமன்வரையின் திட்டவரையிலிருந்து ஒரு புள்ளியை அகற்றுகிறது. இங்கு சொடுக்குக, பிறகு நீங்கள் அழிக்க விரும்பும் புள்ளியைச் சொடுக்குக.

படவுரு

புள்ளிகளை அழி

Auto Contour

உங்களால் தொகுக்க முடிகின்ற பொருளைச் சுற்றி ஒரு சமன்வரையைத் தானியக்கமாக வரைகிறது.

படவுரு

தன்னியக்க வளைகோடு

செயல்நீக்கு

கடைசி செயலை தலைகீழாக்குகிறது.

படவுரு

செயல்நீக்கு

மீட்டு

செயல்நீக்கு கட்டளையின் கடந்த செயலைத் தலைகீழாக்குகிறது.

படவுரு

மீட்டு

நிற மாற்றி

ஒரே நிறத்திலுள்ள பிட்டுபடப் பாகங்களைத் தேர்கிறது. இங்கு சொடுக்கவும், பிறகு பிட்டுபடத்தில் ஒரு நிறத்தைச் சொடுக்கவும். தேர்ந்த நிற வீச்சை அதிகரிக்க, சகிப்புத்தன்மை பெட்டியில் மதிப்பை அதிகரிக்கவும்.

படவுரு

நிற மாற்றி

பொறுதி

Enter the color tolerance for the Color Replacer as a percentage. To increase the color range that the Color Replacer selects, enter a high percentage.

Please support us!