LibreOffice 25.2 உதவி
Specifies where footnotes and endnotes are displayed as well as their numbering formats.
Adds footnotes at the end of the section. If the section spans more than one page, the footnotes are added to the bottom of the page on which the footnote anchors appear.
நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் நிறைவுக்குறிப்பு எண்ணிடலை மறுதுவக்கம் செய்கிறது.
அடிக்குறிப்புகளுக்கு நீங்கள் அளிக்கவிருக்கும் எண்ணிக்கையை உள்ளிடுக.
அடிக்குறிப்புகளுக்கான தனிப்பயன் எண்ணிடல் வடிவூட்டைக் குறிப்பிடுகிறது.இந்தத் தெரிவுப் பெட்டியானது, எண்ணிடல் மறுதுவக்கம் தெரிவுப் பெட்டி தேர்வதால் மட்டுமே கிடைக்கப்பெறும்.
அடிக்குறிப்புஎண்ணின் முன்புறம் நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உரையை உள்ளிடுக.
Select the numbering scheme for the footnotes.
அடிக்குறிப்பு எண்ணுக்குப் பிறகு நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உரையை உள்ளிடுக.
பிரிவின் முடிவில் நிறைவுக்குறிப்புகளைச் சேர்க்கிறது.
நீங்கள் குறிப்பிட்ட எண்ணில் நிறைவுக்குறிப்பு எண்ணிடலை மறுதுவக்கம் செய்கிறது.
நிறைவுக்குறிப்புக்கு நீங்கள் ஒதுக்கவிரும்பும் எண்ணை உள்ளிடுக.
நிறைவுக்குறிப்புகளுக்கான ஒரு தனிப்பயன் எண்ணிடல் வடிவூட்டைக் குறிப்பிடுகிறது. இந்தத் தெரிவுப் பெட்டி நீங்கள் எண்ணிடல் மறுதுவக்கம் தெரிவுப் பெட்டியைத் தேர்ந்தால் மட்டுமே கிடைக்கப்பெறும்.
நிறைவுக்குறிப்பு எண்ணின் முன்புறம் நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உரையை உள்ளிடுக.
Select the numbering scheme for the endnotes.
நிறைவுக்குறிப்பு எண்ணுக்குப் பிறகு நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உரையை உள்ளிடுக.