LibreOffice 24.8 உதவி
Specify the format for bibliography entries.
The types that are displayed depend on the different literature sources.
Lists the available bibliography entries. To add an entry to the Structure line, click the entry, click in an empty box on the Structure line, and then click Insert. Use the Define Bibliography Entry dialog to add new entries.
கட்டமைப்பு வரிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உசாத்துணை உள்ளீட்டுக்கான மேற்கோள் குறியீட்டைச் சேர்க்கிறது. பட்டியலிலுள்ள ஒரு உள்ளீட்டைத் தேர்ந்து, காலி பெட்டியைச் சொடுக்கி, பிறகு இந்தப் பொத்தானைச் சொடுக்குக.
தேர்ந்த மேற்கோள் குறியீட்டினை கட்டமைப்பு வரியிலிருந்து அகற்றுகிறது.
Specify the sorting options for the bibliography entries.
ஆவணத்தில் அவற்றின் மேற்கோள்களின் இடத்தைப் பொறுத்து உசாத்துணை உள்ளீடுகளை வரிசைபடுத்துகிறது. எண்ணிட்ட மேற்கோள்களைத் தானியக்கமாக நீங்கள் பயன்படுத்தவிரும்பினால் இந்தத் தேர்வைத் தேர்க.
நீங்கள் குறிப்பிட்ட வரிசைபடுத்து விசைகளைக் கொண்டு உசாத்துணை உள்ளீடுகளை வரிசைபடுத்துக, எ.கா, ஆசிரியர் அல்லது பதிப்பித்த ஆண்டைக் கொண்டு.
Select the entry by which to sort the bibliography entries. This option is only available if you select the Content radio button in the Sort by area.
எண்ணெழுத்து ஏறுவரிசை ஒழுங்கில் உசாத்துணை உள்ளீடுகளை வரிசைபடுத்துகிறது.
எண்ணெழுத்து இறங்கு வரிசையில் உசாத்துணை உள்ளீடுகளை வரிசைபடுத்துகிறது.