அகவரிசை

பின்வரும் தேர்வுகள் நீங்கள் அகர அகவரிசையை அகவரிசை வகையாகத் தேர்ந்தால் கிடைக்கபெறும்.

இக்கட்டளையை அணுக...

நுழை - உள்ளடக்கங்கள் மற்றும் அகவரிசையின் அட்டவணை - உள்ளடக்கங்கள், அகவரிசை, அல்லது உசாத்துணை- வகை கீற்றைத் (அகர அகவரிசை தேர்ந்தெடுக்கப்படும்போது) தேர்ந்தெடுக


வகையும் தலைப்பும்

அகவரிசையின் வகையையும் தலைப்பையும் குறிப்பிடுக

தலைப்பு

தேர்ந்த அகவரிசைக்கான ஒரு தலைப்பை உள்ளிடுக.

வகை

Select the type of index that you want to insert or edit. The options available on this tab depend on the index type that you select. If the cursor is in an index when you choose the Insert - Table of Contents and Index - Table of Contents, Index or Bibliography, you can then edit that index.

கைமுறை மாற்றங்களுக்கு எதிராக காக்கப்பட்டது

Prevents the contents of the index from being changed. Manual changes that you make to an index are lost when the index is refreshed. If you want the cursor to scroll through a protected area, choose - LibreOffice Writer - Formatting Aids, and then select the Enable cursor check box in the Protected Areas section.

Create Index or Table of Contents

For

ஆவணத்திற்காக அல்லது நடப்பு அத்தியாயத்திற்காக அகவரிசையை உருவாக்குவதா என்பதை தேர்ந்தெடுக.

தேர்வுகள்

ஒத்த உள்ளீடுகளை ஒருங்கிணை

ஆவணத்தில் உள்ளீடுகள் தோன்றும் பக்க எண்ணிக்கைகளைப் பட்டியலிடும் ஒற்றை உள்ளீடோடு ஒரே மாதிரியான அகவரிசையைப் பதிலீடு செய்கிறது.எ.கா, "பார்வை 10, பார்வை 43" போன்ற உள்ளீடுகள் "பார்வை 10, 43" ஆக ஒருங்கிணைப்படுகிறது.

Combine identical entries with f or ff

Replaces identical index entries that occur on the directly following page(s), with a single entry that lists the first page number and a "f" or "ff". For example, the entries "View 10, View 11" are combined as "View 10f", and "View 10, View 11, View 12" as "View 10ff". Actual appearance depends on the locale setting, but can be overridden with Sort - Language.

- உடன் ஒருங்கிணை

ஒற்றை உள்ளீட்டுடனான தொடர்ச்சியான பக்கத்திலும் உள்ளீடு ஏற்படுகிற பக்க வீச்சிலிலும் ஒரேமாதிரியான அகவரிசை உள்ளீடுகளை மாற்றிவைக்கிறது. எ.கா, "பார்வை 10", "பார்வை 11", "பார்வை 12" உள்ளீடுகள் "பார்வை10 -12" ஆக ஒருங்கிணைக்கப்படுகிறது.

Case sensitive

ஒரே மாதிரியான அகவரிசை உள்ளீடுகளில் பெரிய எழுத்துகள் சிற்றெழுத்துகள் இவற்றிடையே வேறுபடுத்தி காட்டுகிறது. ஆசிய மொழிகளுக்குச் சிறப்புக் கையளுதலைச் செயல்படுத்துகிறது.உள்ளீட்டின் வழக்கைத் தீர்மானிக்க ஆவணத்திலுள்ள முதலில் ஏற்படும் உள்ளீடு வேண்டுமென்றால், ஒத்த உள்ளீடுகளை இணை ஐத் தேர்க.

Note Icon

To use multi-level collation to Asian languages, select Case sensitive. In the multi-level collation, the cases and diacritics of the entries are ignored and only the primitive forms of the entries are compared. If the forms are identical, the diacritics of the forms are compared. If the forms are still identical, the cases of the forms as well as the widths of the characters, and the differences in the Japanese Kana are compared.


AutoCapitalize entries

அகவரிசை உள்ளீட்டின் முதல் எழுத்தை தானாகவே பேரெழுதாக்குகிறது.

Keys as separate entries

Inserts index keys as separate index entries. A key is inserted as a top level index entry and the entries that are assigned to the key as indented subentries.

To define an index key, choose Insert Index Entry dialog.

Concordance file

சொல் தொடரைப் பயன்படுத்தி அகவரிசை உள்ளீடுகளைத் தானாகக் குறியிடுகிறது - அகவரிசையில் சேர்க்கப்படும் ஒரு சொற்கள் பட்டியல்.

கோப்பு

சொல் தொடர் அகரமுதலிக் கோப்பை தேர், உருவாக்கு அல்லது தொகு.

வரிசைப்படுத்து

அகவரிசை உள்ளீடுகளை வரிசைப்படுத்தலுக்கான தேர்வுகளை அமைகிறது.

மொழி

அகவரிசை உள்ளீடுகளை வகைபிரிப்புக்கான மொழி விதிகளைத் தேர்க.

விசை வகை

நீங்கள் 1, 2, 12 போன்று எண்களை மதிப்பு மூலம் வரிசைபடுத்த விரும்பினால் எண்மத்தைத் தேர்க. 1, 12, 2 போன்று நீங்கள் எண்களை வரியுரு குறியீடு மூலம் வரிசைபடுத்த விரும்பினால் எண்ணெழுத்தைத் தேர்க.

Please support us!