உள்ளடக்கங்களின் அட்டவணை, அகவரிசை மற்றும் உசாத்துணை

நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் ஓர் அகவரிசையையோ உள்ளடக்கங்களின் அட்டவணையையோ நுழைக்கிறது.ஓர் அகவரிசையையோ உள்ளடக்கங்களின் அட்டவணையையோ தொகுக்க, அகவரிசையை அல்லது உள்ளடக்கங்களின் அட்டவணையில் இடஞ்சுட்டியை வைத்து பிறகு நுழை - உள்ளடக்கங்களின் அட்டவணையும் அகவரிசையும் -உள்ளடக்கங்களின் அட்டவணை, அகவரிசை அல்லது உசாத்துணை ஐத் தேர்ந்தெடு.

இக்கட்டளையை அணுக...

நுழை - உள்ளடக்கங்களின் அட்டவணையும் அகவரிசையும் - உள்ளடக்கங்களின் அட்டவணை, அகவரிசை அல்லது உசாத்துணை ஐத் தேர்க


நீங்கள் அகவரிசை அல்லது அட்டவணையை இந்த உரையாடலில் முன்னோட்டமிடலாம்.

நீங்கள் தேரும் அகவரிசை அல்லது அட்டவணையின் வகையின் அடிப்படையில் பின்வரும் கீற்றுகள் தோன்றுகின்றன.

வகை

இந்தக் கீற்றைப் பயன்படுத்தி, நீங்கள் நுழைக்கவிருக்கும் அகவரிசை இன் வகையைத் தீர்மானிக்கவும். நீங்கள் தனிப்பயன் அகவரிசையையும் உருவாக்கலாம்.

உள்ளீடுகள் (அகவரிசைகள்/அட்டவணைகள்)

Specify the format of the index or table entries. The appearance of this tab changes to reflect the type of index that you selected on the Type tab.

பாணிகள்

நீங்கள் அகவரிசை தலைப்புகள், பிரிப்பிகள், அகவரிசை உள்ளீடுகள் ஆகியவற்றின் வடிவூட்டலை மாற்ற வெவ்வேறு பத்தி பாணிகளை ஒதுக்கலாம். இந்த உரையாடலில் நீங்கள் பத்தியின் பாணியையும் மாற்றியமைக்க முடியும்.

நிரல்கள்

Specifies the number of columns and the column layout for a page style, frame, or section.

அகவரிசை அல்லது உள்ளடக்கங்களின் அட்டவணைக்கான நிரல் தளக்கோலத்தை குறிப்பிட இந்த கீற்ற்றறைப் பயன்படுத்தவும். முன்னிருப்ப்பில், அகவரிசை தலைப்பானது ஒரு-நிரல் அகலத்திலும் இடது பக்க ஓரமாக விரிவடைகிறது.

Set the fill options for the selected drawing object or document element.

உள்ளடக்கம், அகவரிசைகள் ஆகியவற்றின் அட்டவணைகளைப் பயன்படுத்தி

Please support us!