உள்ளீட்டுப் புலம்

நீங்கள் திறக்கக்கூடிய அதனை ஆவணத்தில் சொடுக்குவதில் தொகுக்கக்கூடிய உரைப் புலத்தை நுழைக்கிறது. நீங்கள் உரைக்காக அல்லது ஒரு புது மதிப்பை மாறிக்கு அளிக்கவோ உள்ளீட்டுப் புலங்களைப் பயன்படுத்தலாம்.

ஆவணத்தில் ஒரு உள்ளீட்டுப் புலத்தின் உள்ளடக்கத்தை மாற்ற, புலத்தைச் சொடுக்குக, பிறகு உரையாடலின் தாழ்ந்த பெட்டியிலுள்ள உரையைத் தொகு.

மேற்கோள்

This box displays the name that you entered in the Reference box on the Functions or Variables tab of the Fields dialog. The box underneath displays the contents of the field.

அடுத்து

ஆவணத்தில் அடுத்த உள்ளீட்டுப் புலத்திற்குக் குதிக்கிறது. இந்தப் பொத்தான், நீங்கள் உள்ளீட்டுப் புலதிற்கு முன்னதாகவே நேரடியாக இடஞ்சுட்டியை நிலைநிறுத்தும்போது மட்டுமே கிடைக்கும், பிறகு Shift+Ctrl+F9 ஐ அழுத்துக.

Please support us!