சிறப்புக் குறிச்சொல்கள்

புலங்களை HTML ஆவணமாகக் கொண்டிருக்கும் ஓர் ஆவணத்தை நீங்கள் சேமிக்கும்போது, LibreOffice தானாகவே தேதி, நேரம், ஆவணத்தகவல் புலங்களை சிறப்பு HTML குறிச்சொல்லுக்லைகளுக்கு நிலைமாற்றுகிறது. நிலைமாறிய புலங்களின் திறக்கும் மூடும் HTML குறிச்சொல்லுகளுக்கிடையே புல உள்ளடக்கங்கள் நுழைக்கப்படுகின்றன. இந்தச் சிறப்பு HTML குறிச்சொல்கள் செந்தர HTML குறிச்சொல்லுகளுடன் ஒத்துப்போகாது.

LibreOffice ரைட்டர் புலங்கள் <SDFIELD>குறிச்சொல்லால் HTML ஆவணத்தில் அடையாளங்காணப்படுகிறது. புல வகை, வடிவூட்டம், சிறப்புப் புலத்தின் போன்றவை திறக்கும் HTML குறிச்சொல்லில் உள்ளடக்கப்படுகின்றன. புல குறிச்சொல்லின் வடிவூட்டமானது புல வகையைச் சார்ந்து HTML வடிகட்டியால் அறிந்தேற்றுக் கொள்ளப்படுகிறது.

தேதி, நேர புலங்கள்

"தேதி", "நேரம்" புலங்களில், TYPE அளவுரு DATETIME க்குச் சமம். தேதி அல்லது நேரத்திற்கான வடிவூட்டம் SDNUM அளவுருவால் குறிப்பிடப்படுகிறது; எடுத்துக்காட்டிற்கு, தேதிக்கு DD:MM:YY அல்லது நேரத்திற்கு HH:MM:SS.

நிலைத்த தேதி, நேரப் புலங்களுக்கு, தேதியோ நேரமோ SDVAL அளவுருவினால் குறிப்பிடப்படுகிறது.

சிறப்பு HTML குறிச்சொலின் தேதியும் நேரமும் LibreOffice ஆல் புலமாக அறிந்தேற்றுக்கொள்ளப்படுவதின் எடுத்துக்காட்டுகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன:

புலங்கள்

LibreOffice குறிச்சொல்

தேதி நிலையாகிறது

<SDFIELD TYPE=DATETIME SDVAL="35843,4239988426" SDNUM="1031;1031;DD/MM/YY">17/02/98</SDFIELD>

தேதி என்பது மாறி

<SDFIELD TYPE=DATETIME SDNUM="1031;1031;DD/MM/YY">17/02/98</SDFIELD>

நேரம் நிலையாகிறது

<SDFIELD TYPE=DATETIME SDVAL="35843,4240335648" SDNUM="1031;1031;HH:MM:SS">10:10:36</SDFIELD>

நேரம் நிலையாகிறது

<SDFIELD TYPE=DATETIME SDNUM="1031;1031;HH:MM:SS">10:10:36</SDFIELD>


ஆவணத் தகவல் புலங்கள்

For DocInformation fields, the TYPE parameter equals DOCINFO. The SUBTYPE parameter displays the specific field type, for example, for the "Created" DocInformation field, SUBTYPE=CREATE. For date and time DocInformation fields, the FORMAT parameter equals DATE or TIME, and the SDNUM parameter indicates the number format that is used. The SDFIXED parameter indicates if the content of the DocInformation field is fixed or not.

நிலைத்த தேதி அல்லது நேரப் புலத்தின் உள்ளடக்கங்கள் SDVAL அளவுருவுடன் சமமாகும். இல்லையெனில், உள்ளடக்கங்கள் SDFIELD HTML குறிச்சொல்களில் காணப்படும் உரைகளுக்குச் சமமாகும்.

LibreOffice ஆல் புலங்களாக அங்கீகரிக்கப்படும் ஆவணத்தகவல் சிறப்பு HTML குறிச்சொல்களின் எடுத்துக்காட்டுகள் பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன:

புலங்கள்

LibreOffice குறிச்சொல்

விவரம் ( நிலைத்த உள்ளடக்கம்)

<SDFIELD TYPE=DOCINFO SUBTYPE=COMMENT SDFIXED>விவரம்</SDFIELD>

உருவாக்க நேரம்

<SDFIELD TYPE=DOCINFO SUBTYPE=CREATE FORMAT=DATE SDNUM="1031;1031;QQ YY">1. கால் 98</SDFIELD>

உருவாக்க நேரம் (நிலைத்த உள்ளடக்கம்)

<SDFIELD TYPE=DOCINFO SUBTYPE=CREATE FORMAT=TIME SDVAL="0" SDNUM="1031;1031;HH:MM:SS AM/PM" SDFIXED>03:58:35 PM</SDFIELD>

மாற்றிமைத்தல் தேதி

<SDFIELD TYPE=DOCINFO SUBTYPE=CHANGE FORMAT=DATE SDNUM="1031;1031;NN DD MMM, YY">திங் 23 பிப், 98</SDFIELD>


Please support us!