ஆவணத்தகவல்

ஆவணத்தகவல் புலங்களானவை ஆவணம் உருவாக்கப்பட்ட தேதி போன்ற ஆவணத்தின் பண்புகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளன. ஆவணத்தின் பண்புகளைப் பார்வையிட, கோப்பு - பண்புகள் ஐத் தேர்ந்தெடுக.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் - கூடுதல் புலங்கள் - ஆவணத்தகவல் கீற்றைத் தேர்ந்தெடுக


Note Icon

ஆவணத்தகவல் புலங்களைக் கொண்டிருக்கும் HTML ஆவணத்தை நீங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும்போது, சிறப்பு LibreOffice வடிவூட்டல்கள்பயன்படுகின்றன.


வகை

கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தேர் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழை ஐச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:

வகை

அர்த்தம்

மாற்றியமைத்த

ஆசிரியரின் பெயர், தேதி அல்லது கடைசி சேமிப்பின் நேரம் ஆகியவற்றை நுழைக்கிறது.

தொகுத்தல் நேரம்

ஓர் ஆவணத்தைத் தொகுக்க செலவிடப்பட்ட நேர அளவை நுழைக்கிறது.

கருத்துரைகள்

கோப்பு - பண்புகள் உரையாடலின் விவரக் கீற்றுப் பக்கத்தில் உள்ளிட்டதுபோல நுழைக்கிறது.

மீள்பார்வை எண்

நடப்பு ஆவணத்தின் பதிப்பு எண்ணை நுழைக்கிறது.

உருவாக்கிய

ஆசிரியரின் பெயர், தேதி அல்லது ஆவணம் உருவாக்கப்பட்ட நேரம் ஆகியவற்றை நுழைக்கிறது.

தனிப்பயன்

Inserts the contents of the properties found on the Custom Propertiestab of the File - Properties dialog.

கடைசியாக அச்சிட்டது

ஆசிரியரின் பெயர், கடைசியாக ஆவணம் அச்சிட்டப்பட்ட தேதி அல்லது நேரத்தையும் நுழைக்கிறது.

கடவுச்சொற்கள்

Inserts the keywords as entered in the Description tab of the File - Properties dialog.

கருப்பொருள்

Inserts the subject as entered in the Description tab of the File - Properties dialog.

தலைப்பு

Inserts the title as entered in the Description tab of the File - Properties dialog.


Note Icon

தொடர்புடைய புல வகைகளை வகை பட்டியலில் தேர்ந்தால் மட்டுமே பின்வரும் புலங்கள், நுழைக்கபட முடியும்.


தேர்

வகை பட்டியலில் தேர்ந்த புல வகைக்குக் கிடைக்கப்பெறும் புலங்களைப் பட்டியலிடுகிறது. ஒரு புலத்தை நுழைக்க, புலத்தைச் சொடுக்கி, பிறகு நுழை ஐச் சொடுக்குக.

Tip Icon

பட்டியலிலிருந்து ஒரு புலத்தை விரைந்து நுழைக்க, ஐ கீழே அழுத்திருப்பதோடு புலத்தை இருமுறை சொடுக்குக.


புலங்கள்

செயலாற்றி

முந்தைய பக்கம்

ஆவணத்தில் முந்தைய பக்கத்தின் பக்க எண்ணை நுழைக்கிறது.

அடுத்த பக்கம்

அடுத்த பக்கத்தின் பக்க எண்ணை ஆவணத்தில் நுழைக்கிறது.

பக்க எண்

நடப்புப் பக்க எண்ணை நுழைக்கிறது.


வடிவூட்டுஇல், நீங்கள் பயன்படுத்தவிருக்கும் எண்ணிடல் வடிவூட்டத்தைச் சொடுக்குக.

உங்களுக்கு வேண்டுமானால், காட்டிய பக்க எண்ணுக்கான குறுங்கிடை ஐ நீங்கள் உள்ளிடலாம். 1 எனும் மதிப்பிலான குறுங்கிடைக்கு, நடப்புப் பக்க எண்ணுக்கு 1 கூடுதலாக எண்ணை புலாமனது காட்டும். ஆனால், அந்த எண்ணிலான பக்கம் இருந்தால் மட்டுமே. ஆவணத்தில் கடசி பக்கத்தில், அதே புலமானது காலியாக இருக்கும்.

Note Icon

"உருவாக்கி", "மாற்றியமைத்த",மற்றும் " கடைசியாக அச்சிட்ட" புல வகைக்கு, தொடர்புடைய நடவடிக்கையின் ஆசிரியர், தேதி, நேரம் போன்றவற்றை நீங்கள் உள்ளடக்கலாம்.


வடிவூட்டு

தேர்ந்த புலத்திற்கு நீங்கள் செயல்படுத்தவிருக்கும் வடிவூட்டத்தைச் சொடுக்குக, அல்லது தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுக்க "கூடுதல் வடிவூட்டங்களைச்" சொடுக்குக.

நீங்கள் "கூடுதல் வடிவூட்டுகளை" சொடுக்கும்போது, எண் வடிவூட்டு உரையாடல் திறக்கிறது, இங்கு நீங்கள் தனிப்பயன் வடிவூட்டை வரையறுக்க முடியும்.

நிலைத்த உள்ளடக்கம்

புலத்தை நிலையான உள்ளடக்கமாக நுழைக்கிறது, அதாவது புலத்தைப் புதுப்பிக்க முடியாது.

Note Icon

நிலைத்த உள்ளடக்கங்களுடைய புலங்கள் அதுபோலவே புலத்தையுடைய வார்ப்புருவிலிருந்து நீங்கள் ஒரு புது ஆவணத்தை உருவாக்கும்போது மட்டுமே மதிப்பிடப்படுகிறது. எ.கா, நிலைத்த உள்ளடக்கமுடைளொரு தேதி புலமானது வார்ப்புருவிலிருந்து உருவாக்கப்பட்ட அந்த புது ஆவணத்தின் தேதியை நுழைக்கிறது.


Please support us!