நடப்பு ஆவணத்தினுள் மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும் இங்கு நுழைக்கலாம். ஒரே ஆவணத்திற்குள்ளே அல்லது முதன்மை ஆவணத்திற்கும் துணை ஆவணத்திற்குமிடையேயுள்ள மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும்.
மாற்றுக் குறிப்பைப் புலமாக உள்ளிடுவதால் நன்மை என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆவணத்தை மாற்றும்போது, கைமுறையாக மேற்கோள்களைச் சரிசெய்ய வேண்டாம். புலங்களை F9 ஐக் கொண்டு புதுப்பித்தால், ஆவணத்திலுள்ள மேற்கோள்களும் புதுப்பிக்கப்படுகின்றன.
நீங்கள் தேரும் புல வகையைச் சார்ந்து, நீங்கள் சில செயலாற்றிகளுக்கு நிபந்தனைகளை ஒதுக்கலாம். எ.கா, ஆவணத்திலுள்ள புலத்தை நீங்கள் சொடுக்கையில் ஒரு பெருமத்தை நிறைவேற்றும்ஒரு புலத்தை அல்லது ஒரு புலத்தை மறைக்கும் நிபந்தனையை நீங்கள் வரையறுக்கலாம். தேவைப்படும்போது உங்கள் ஆவணத்தினுள் வரைவியல்கள், அட்டவணைகள், சட்டகங்கள், மற்ற பொருள்கள் போன்ற இடம்பிடிகளையும் நீங்கள் வரையறுக்கலாம்.
DocInformation fields contain information about the properties of a document, such as the date a document was created. To view the properties of a document, choose File - Properties.