அச்சுப்பொறி

உறைக்கான அச்சுச் தேர்வுகளை அமை.

இக்கட்டளையை அணுக...

Choose Insert - Envelope - Printer tab


உறைகளுக்கான அச்சுப்பொறியை அமைப்பதற்கு உங்கள் அச்சுபொறியோடு வரும் ஆவணமாக்குதலை ஆலோசிக்கவும்.அச்சுப்பொறி மாதிரியைப் பொறுத்து, உறைகள் இடதில், வலதில், நடுவில் மற்றும் மேல் நோக்கி, கீழ்நோக்கி வைக்கப்பட வேண்டிருக்கலாம்.

கிடைமட்ட இடது

அச்சுப்பொறித் தட்டின் இடது விளிம்பிலிருந்து உறையைச் கிடைமட்டமாக உட்செலுத்துகிறது.

கிடைமட்ட நடு

அச்சுப்பொறித் தட்டின் நடுவிலிருந்து உறையைச் கிடைமட்டமாக உட்செலுத்துகிறது.

கிடைமட்ட வலது

அச்சுப்பொறித் தட்டின் வலது விளிம்பிலிருந்து உறையைச் கிடைமட்டமாக உட்செலுத்துகிறது.

செங்குத்து இடது

அச்சுப்பொறித் தட்டின் இடது விளிம்பிலிருந்து உறையைச் செங்குத்தாக உட்செலுத்துகிறது.

செங்குத்து நடு

அச்சுப்பொறித் தட்டின் நடுவிலிருந்து உறையைச் செங்குத்தாக உட்செலுத்துகிறது.

செங்குத்து வலது

அச்சுப்பொறித் தட்டின் வலது விளிம்பிலிருந்து உறையைச் செங்குத்தாக உட்செலுத்துகிறது.

மேலிருந்து அச்சிடு

அச்சுப்பொறித் தட்டில் அச்சுப் பக்க முகத்தை மேல் நோக்குதலுடன் உறையை உட்செலுத்துகிறது.

கீழிருந்து அச்சிடு

அச்சுப்பொறித் தட்டில் அச்சு முகப் பக்கத்தை கீழ் நோக்குதலுடன் உறையை உட்செலுத்துகிறது.

வலதுக்குப் பெயர்வு செய்

அச்சிடல் பரப்பை வலதுக்கு மாற்றுவதற்காகத் தொகையை உள்ளிடுக.

கீழுக்குப் பெயர்வு செய்

அச்சிடல் பரப்பைக் கீழே மாற்றுவதற்காகத் தொகையை உள்ளிடுக.

நடப்பு அச்சுப்பொறி

நடப்பு அச்சுப்பொறியின் பெயரைக் காட்சியளிக்கிறது.

அமைவு

காகித வடிவூட்டு, திசையமைவு போன்ற கூடுதல் அச்சுப்பொறி அமைவுகளை நீங்கள் வரையறுக்க முடிகிற அச்சு அமைப்புகள் உரையாடலைத் திறக்கிறது.

Please support us!