LibreOffice 25.2 உதவி
உறையின் தளக்கோலத்தையும் பரிமாணத்தையும் குறிப்பிடுகிறது.
பெறுநர் புலத்தின் இடத்தையும் உரை வடிவூட்டலையும் அமைக்கிறது.
உறையில் பெறுநரின் நிலையை அமைக்கிறது.
பெறுநர் புலத்திற்கும் கடித உறையின் இடது விளிம்பிற்கும் இடையே நீங்கள் விடவிருக்கும் இடைவெளியின் தொகையை உள்ளிடுக.
பெறுநர் புலத்திற்கும் கடித உறையின் மேல் விளிம்பிற்கும் இடையே நீங்கள் விடவிருக்கும் வெளியின் தொகையை உள்ளிடுக.
நீங்கள் தொகுக்கவிருக்கும் பெறுநர் புலத்திற்கான உரை வடிவூட்டல் பாணியை சொடுக்குவதோடு தேர்ந்தெடுக்கவும்.
அனுப்புநர் புலத்தில் பயன்படுத்துகிற பத்தி வடிவூட்டலை நீங்கள் தொகுக்கக்கூடிய உரையாடலைத் திறக்கிறது.
பெறுநர் புலத்தில் பயன்படுகிற பத்தி வடிவூட்டலை நீங்கள் தொகுக்க் முடிகிற ஓர் உரையாடலைத் திறக்கிறது.
அனுப்புநர் புலத்திற்கான இடத்தையும் உரை வடிவூட்டல் தேர்வுகளையும் அமைக்கிறது.
உறையில் அனுப்புநரின் முகவரி இடத்தை அமைக்கிறது.
அனுப்புனர்புலத்திற்கும் கடித உறையின் இடது விளிம்பிற்கும் இடையே நீங்கள் விடவிருக்கும் வெளியின் தொகையை உள்ளிடுக.
அனுப்புநர்புலத்திற்கும் கடித உறையின் மேல் விளிம்பிற்கும் இடையே நீங்கள் விடவிருக்கும் இடைவெளியின் தொகையை உள்ளிடுக.
நீங்கள் தொகுக்கவிருக்கும் அனுப்புநர் புலத்திற்கான உரை வடிவூட்டல் பாணியை சொடுக்குவதோடு தேர்ந்தெடுக்கவும்.
அனுப்புனர் புலத்தில் பயன்படுத்துகிற பத்தி வடிவூட்டலை நீங்கள் தொகுக்கக்கூடிய உரையாடலைத் திறக்கிறது.
அனுப்புனர் புலத்தில் பயன்படுத்துகிற பத்தி வடிவூட்டலை நீங்கள் தொகுக்கக்கூடிய உரையாடலைத் திறக்கிறது.
நீங்கள் பயன்படுத்தவிருக்கும் உறையின் அளவைத் தேர்க அல்லது தனிப்பயன் அளவை உருவாக்குக.
வேண்டிய உறை அளவைத் தேர்க, அல்லது 'பயனர்-வரையறுத்த' ஐத் தேர்க, பிறகு தனிப்பயன் அளவின் அகலத்தையும் உயரத்தையும் உள்ளிடுக.
உறையின் அகலத்தை உள்ளிடுக.
உறையின் உயரத்தை உள்ளிடுக.