LibreOffice 7.5 உதவி
உறையை உருவாக்குகிறது. மூன்று கீற்று பக்கங்களில், பெறுநரும் அனுப்புநரும், முகவரிகளுக்குமான இடமும் வடிவூட்டும், உறையின் அளவு, உறையின் திசையமைவு போன்றவற்றை நீங்கள் குறிப்பிட முடியும்.
புது ஆவணத்தை உருவாக்குவதோடு உறையை நுழைக்கிறது.
ஆவணத்தில் நடப்புப் பக்கத்திற்கு முன் உறையை நுழைக்கிறது.
உறை பக்கத்தை நடப்புப் பக்கமாக்க, அதனுள் சொடுக்குக.
"உறை" எனக் காட்டும் நிலைவரியிலுள்ள புலத்தை வலச் சொடுக்குக.
சில பக்க பாணிகள் காட்டுதலைத் துணைப்பட்டி திறக்கிறது.
துணைப்பட்டியிலிருந்து "முன்னிருப்பு" பக்க பாணியைத் தேர்ந்தெடுக.
இது சிறப்பு "உறை" பக்க வடிவூட்டலை அகற்றுகிறது.
அனுப்புநர், பெறுநரின் சட்டகங்களை அழி. ஒவ்வொரு சட்டகத்தின் எல்லையைச் சொடுக்கி, அழி விசையை அழுத்துக.