அடிக்குறிப்பு/நிறைவுக் குறிப்பு

Inserts a footnote or an endnote in the document. The anchor for the note is inserted at the current cursor position. You can choose between automatic numbering or a custom symbol.

பின்வருபவன அடிக்குறிப்புகள் மற்றும் நிறைவுக்குறிப்புகள் இரண்டிற்குமே செயல்படுத்தப்படுகிறது.

ஒரு பக்கத்தின் முடிவில் அடிக்குறிப்புகள் நுழைக்கப்படுகின்றன, நிறைவுக்குறிப்புகள் ஓர் ஆவணத்தின் முடிவில் நுழைக்கப்படுகின்றன.

இக்கட்டளையை அணுக...

From the menu bar:

Choose Insert - Footnote and Endnote - Insert Special Footnote/Endnote

From the context menu:

Choose Footnote/Endnote (on inserted Footnote/Endnote)

From the tabbed interface:

Choose Reference - Footnote.

Choose Reference - Endnote.

From toolbars:

Icon Insert Footnote Directly

அடிக்குறிப்பை நேரடியாக நுழை

Icon Insert Endnote Directly

இறுதிக்குறிப்பை நேரடியாக நுழை


எண்ணிடல்

அடிக்குறிப்புகளுக்கும் நிறைவுக்குறிப்புகளுக்கும் நீங்கள் பயன்படுத்தவிரும்பும் எண்ணிடல் வகையைத் தேர்க.

தன்னியக்கம்

Automatically assigns consecutive numbers to the footnotes or endnotes that you insert. To change the settings for automatic numbering, choose Tools - Footnote/Endnote Settings.

வரியுரு

Choose this option to define a character or symbol for the current footnote. This can be either a letter, number or special character.

தேர்ந்தெடு

Inserts a special character as a footnote or endnote anchor.

வகை

ஓர் அடிக்குறிப்பையா நிறைவுக்குறிப்பையா நுழைப்பது என்பதைத் தேர்க. நிறைவுக்குறிப்பு எண்ணிடல் என்பது அடிக்குறிப்பு எண்ணிடலிருந்து தனித்திருப்பது.

அடிக்குறிப்பு

ஆவணத்தின் நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் ஒர் அடிக்குறிப்பு நங்கூரத்தை நுழைப்பதோடு, பக்கத்தின் கீழே ஒர் அடிக்குறிப்பைச் சேர்க்கிறது.

நிறைவுக்குறிப்பு

ஆவணத்தின் நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் ஒர் நிறைவுக்குறிப்பு நங்கூரத்தை நுழைப்பதோடு, பக்கத்தின் முடிவில் ஒர் நிறைவுக்குறிப்பைச் சேர்க்கிறது.

Please support us!