LibreOffice 25.2 உதவி
ஆவணத்தின் இடஞ்சுட்டி நிலையில் ஓர் உரைப் பிரிவை நுழைக்கிறது. நீங்கள் ஓர் உரைத் தொகுதியைத் தேர்ந்த்தெடுக்க முடியும், பிறகு ஒரு பிரிவை உருவாக்க இக்கட்டளையை தேர்ந்தெடுக. நிபந்தனைகள் பொருந்தினால், மற்ற ஆவங்களிலிருந்து உரைத் தொகுதிகளை நுழைக்க, தனிப்பயன் நிரல் தளக்கோலத்தைச் செயல்படுத்த, உரைத் தொகுதிகளைப் பாதுகாக்கவோ மறைக்கவோ நீங்கள் பிரிவுகளைப் பயன்படுத்தலாம்.
முழு ஆவணத்தையோ மற்றொரு பிரிவிலிருந்து ஒரு பெயரிட்ட பிரிவையோ நீங்கள் ஒரு பிரிவில் நுழைக்கலாம். நீங்கள் ஒரு பிரிவை DDE தொடுப்பாகவும் நுழைக்கலாம்.
ஒரு பிரிவைத் தொகுக்க, வடிவூட்டு - பிரிவுகள் ஐத் தேர்ந்தெடுக.
பிரிவை நுழை உரையாடல் பினவரும் கீற்றுகளைக் கொண்டிருக்கிறது:
ஆவணத்தில் இடஞ்சுட்டியின் நடப்பு நிலையில் நீங்கள் வரையறுத்த பிரிவை நுழைக்கிறது.