LibreOffice 7.3 உதவி
நடப்பு இடஞ்சுட்டி நிலையில் ஒரு கைமுறை முறிப்பு, நிரல் முறிப்பு அல்லது ஒரு பக்க முறிப்பை நுழைக்கிறது.
நீங்கள் நுழைக்கவிரும்பும் முறிப்பின் வகையைத் தேர்க.
நடப்பு வரியை முடிப்பதோடு அடுத்த வரியின் இடஞ்சுட்டியின் வலதில் காணப்படும் உரையைப் புது பத்தியை உருவாக்காமல் நகர்த்துகிறது.
You can also insert a line break by pressing Shift+Enter.
ஒரு கைமுறை நிரல் முறிப்பை நுழைக்கிறது ( பன்மடங்கு நிரல் தளக்கோலத்தில்), அடுத்த நிரல் இன் தொடக்க இடஞ்சுட்டியின் வலதில் காணப்படும் உரையை நகர்த்துகிறது. கைமுறை நிரல் முறிப்பானது புது நிரலின் மேலுள்ள ஓர் அச்சிடப்படா எல்லையால் சுட்டப்படுகிறது.
Insert a column break by pressing CommandCtrl+Shift+Enter
ஒரு கைமுறை பக்க முறிப்பை நுழைப்பதோடு, அடுத்த பக்கத்தின் தொடக்கத்திலுள்ள இடஞ்சுட்டியின் வலதிலுள்ள உரையை நகர்த்துகிறது. நுழைக்கப்பட்ட பக்க முறிப்ப்பானது புதுப் பக்கத்தின் மேலுள்ள அச்சிடப்படா எல்லையால் சுட்டப்படுகிறது.
You can also insert a page break by pressing CommandCtrl+Enter. However, if you want to assign the following page a different Page Style, you must use the menu command to insert the manual page break.
கைமுறை பக்க பாணியைப் பின்பற்றும் பக்கத்திற்கான பக்க பாணியைத் தேர்க.
To switch between landscape and portrait orientation, choose the Default Page Style to apply portrait orientation or the Landscape style to apply landscape orientation.
கைமுறை முறிப்பைப் பின்பற்றும் பக்கத்திற்கு நீங்கள் குறிப்பிட்ட பக்க எண்ணை ஒப்படைக்கிறது. இத்தேர்வானது நீங்கள் கைமுறை முறிப்பைப் பின்பற்றும் பக்கத்திற்கு வெவ்வேறு பக்கப் பாணிகளை ஒதுக்கினால் மட்டுமே கிடைக்கப்பெறும்.
கைமுறை பக்க பாணியைப் பின்பற்றும் பக்கத்திற்கான புது பக்கத்தை உள்ளிடுக.