LibreOffice 25.2 உதவி
உங்கள் ஆவணத்தில் மறைந்துள்ள பத்தி குறிகள், வரி முறிப்புகள், கீற்று நிறுத்தங்கள், வெளிகள் போன்ற வடிவூட்டல் குறியீடுகளைக் காட்டுகிறது.
நீங்கள் ஒரு பத்தி குறியை அழிக்கும்போது, ஒன்றாக்கப்படுகின்ற பத்தியானது இடஞ்சுட்டி இருக்கின்ற பத்தியை வடிவூட்டுகிறது.
To specify which formatting marks are displayed, choose , and then select the options that you want in the Display formatting area.