புலப் பெயர்கள்

காட்டும் புலங்களை புலப் பெயர்களாக அல்லது புல மதிப்புகளாக வழிமாற்றுகிறது. செயல்படுத்தியபோது புலப் பெயர்கள் காட்சியளிக்கப்படுகின்றன, முடக்கப்படும்போது புல மதிப்புகள் காட்சியளிக்கப்படுகின்றன. சில புல உள்ளடக்கங்கள் காட்சியளிக்கபட முடியாதவை.

இக்கட்டளையை அணுக...

From the menu bar:

Choose View - Field Names

From the tabbed interface:

On the View menu of the View tab, select Field Names.

From toolbars:

Icon Field Names

Field Names

From the keyboard:

+ F9


முன்னிருப்புப் புலக் காட்சியில் புல உள்ளடக்கங்களுக்குப் பதிலாகப் புலப் பெயர்களுக்கு மாற்ற, - LibreOffice ரைட்டர்- பார்வை ஐத் தேர்ந்தெடுப்பதோடு, பிறகு காட்சி பரப்பு இலுள்ளபுல நிரற்றொடர்கள்குறிப்புப்பெட்டியைத் தேர்க.

நீங்கள் ஒர் ஆவணத்தை பார்வை - புல பெயர்கள் செயல்படுத்தலினால் அச்சிடும்போது, நீங்கள் அச்சு வெளியீட்டில் புலப் பெயர்களை உடனடியாகச் சேர்க்கும்படி அறிவுறுத்தப்படுவீர்.

Please support us!