LibreOffice 24.8 உதவி
கிடைமட்ட, செங்குத்து அளவுகோல்களைக் காட்டுவதற்கும் மறைப்பதற்குமான துணைப்பட்டியைக் கொண்டுள்ளது.
கிடைமட்ட அளவுகோலைக் காட்டவோ மறைக்கவோ செய்வதோடு, செயல்படுத்தப்பட்டால் செங்குத்து அளவுகோலை காட்டு அல்லது மறை. கிடைமட்ட அளவுகோலானது பக்க கிடைமட்ட ஓரங்கள், கீற்று நிறுத்தங்கள், உள்தள்கள், எல்லைகள், அட்டவணை கலங்கள் போன்றவற்றை சரிசெய்யவும் பக்கத்திலுள்ள பொருள்களை அடுக்கவும் பயன்படுகிறது.
செங்குத்து அளவுகோலைக் காட்டு அல்லது மறை. செங்குத்து அளவுகோலானது பக்கத்திலுள்ள பக்க செங்குத்து ஓரங்கள், அட்டவணைக் கலங்கள், பொருள் உயரங்கள் ஆகியவற்றைச் சரிசெய்ய பயன்படுத்தப்படும்.