LibreOffice 24.8 உதவி
தேர்ந்த அடிக்குறிப்பையோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்தையோ தொகுக்குகிறது. அடிக்குறிப்பின் அல்லது நிறைவுக்குறிப்பின் முன் சொடுக்குவதோடு, பிறகு இந்தக் கட்டளையைத் தேர்ந்தெடுக.
தலைக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பின் உரையைத் தொகுக்க, பக்கத்தின் கீழ்ப்பகுதியிலுள்ள அடிப்பகுதி பரப்பைச் சொடுக்குக,
To quickly jump to the footnote or endnote text, click the anchor for note in the document. You can also position the cursor in front of or behind the marker, and then press CommandCtrl+Shift+PgDn. To jump back to the anchor for the note, press PgUp.
அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்புக்கான எண்ணிடல் வகையைத் தேர்க
நங்கூர அல்லது உரையின் அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பின் வடிவூட்டை மாற்ற, அதனைத் தேர்ந்து பிறகு, பாணிகள் சாரளத்தைத் திறக்க நீங்கள் கட்டளை + TF11 ஐ அழுத்தி, பத்தி பாணி அடிக்குறிப்பு அல்லது நிறைவுக்குறிப்பை மாற்றியமைக்கவும்.
ஐத் தேர்ந்தெடுக.நுழைப்பதற்கான குறிப்பை அதாவது, அடிக்குறிப்பை அல்லது நிறைவுக்குறிப்பைத் தேர்க. அடிக்குறிப்பானது நடப்புப் பக்கத்தின் கீழ்ப் பகுதியில் வைக்கப்படுகிறது, நிறைவுக்குறிப்போ ஆவணத்தின் முடிவில் வைக்கப்படுகிறது.
ஒரு நிறைவுக்குறிப்பை அடிக்குறிப்புக்கு நிலைமாற்றுகிறது.
ஒரு அடிக்குறிப்பை நிறைவுக்குறிப்புக்கு நிலைமாற்றுகிறது.
ஆவணத்திலுள்ள முந்தைய அடிக்குறிப்பிற்கோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்திற்கோ நகர்த்துகிறது
முந்தைய அடிக்குறிப்பு
ஆவணத்திலுள்ள அடுத்த அடிக்குறிப்பிற்கோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்திற்கோ நகர்த்துகிறது
அடுத்த அடிக்குறிப்பு