LibreOffice 24.8 உதவி
ஒரு புலத்தின் பண்புகளைத் தொகுக்க முடிகின்ற ஒரு உரையாடலைத் திறக்கிறது. ஒரு புலத்தின் முன் சொடுக்குக, பிறகு இந்தக் கட்டளையைத் தேர்ந்தெடுக.உரையாடலில், முந்தைய மற்றும் அடுத்த புலத்திற்கு நகர நீற்கள் அம்பு பொத்தான்களைப் பயன்படுத்த முடியும்.
தொகுத்தலுக்காகப் புலத்தைத் திறக்க, உங்களின் ஆவணத்தில் நீங்கள் ஒரு புலத்தை இருமுறை சொடுக்கலாம்.
உங்கள் ஆவணத்திலுள்ள புலப் பெயர்கள், புல உள்ளடக்கங்களிடையேயுள்ள பார்வையை மாற்ற, பார்வை - புலப் பெயர்கள் ஐத் தேர்ந்தெடுக.
உங்கள் ஆவணத்திலுள்ளDDE தொடுப்பை நீங்கள் தேர்ந்தால், பிறகு ஐத் தேர்ந்தால், தொடுப்புகளைத் தொகுஉரையாடலைத் திறக்கிறது.
"அனுப்புநர்" வகை புலத்தின் முன் நீங்கள் சொடுக்கினால், பிறகு பயனர் தரவு உரையாடலைத் திறக்கிறது.
ஐத் தேர்ந்தால்,நீங்கள் தொகுக்குகின்ற புல வகையைப் பட்டியலிடுகிறது.
பின்வரும் உரையாடல் தனிமங்கள், தொடர்புடைய புல வகை தேர்ந்தெடுக்கப்படும்போதே தென்படும்.
புல வகைத் தேர்வுகளைப் பட்டியலிடுகிறது, எ.கா, "நிலைத்த". நீங்கள் விரும்பினால், தேர்ந்த புல வகைக்கான மற்றொரு தேர்வைச் சொடுக்கலாம்.
புல உள்ளடக்கங்களுக்கான வடிவூட்டத்தைத் தேர்க. தேதி, நேரம், பயனர்-வரையறுத்த புலங்கள் ஆகியவற்றிற்கு, பட்டியலிலுள்ள "கூடுதல் வடிவூட்டங்களை" நீங்கள் சொடுக்கவ்வும் முடியும், பிறகு வேறொரு வடிவூட்டத்தைத் தேர்க.நீங்கள் தொகுக்கின்ற புல வகையைச் சார்ந்தே வடிவூட்டங்கள் கிடைக்கும்.
தேர்ந்த புல வகைக்கான குறுங்கிடையைக் காட்சியளிக்கிறது, எ.காட்டாக "அடுத்த பக்கம்", "பக்க எண்கள்" அல்லது "முந்தைய பக்கம்". காட்சியளியக்கப்பட்ட பக்க எண்ணுடன் சேர்க்கப்படும் ஒரு புதிய குறுங்கிடை மதிப்பை நீங்கள் உள்ளிடலாம்.
நீங்கள் உண்மையான பக்க எண்ணையும் காட்சியளிக்கப்படாத எண்ணையும் மாற்ற விரும்பினால், குறுங்கிடை மதிப்பைப் பயன்படுத்தாதீர்கள். பக்க எண்களை மாற்றுவதற்கு, பக்க எண்கள் வழிகாட்டியை வாசிக்கவும்.
Selects the heading to display according to the specified format. The first heading before the field whose outline level is equal to or less than the specified outline level is selected. This option is available only for field types
(document) and (variable).புல மாறியின் பெயரைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், ஒரு புதுப் பெயரை நீங்கள் உள்ளிட முடியும்.
புல மாறியின் நடப்பு மதிப்பைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், ஒரு புதுப் பெயரை நீங்கள் உள்ளிட முடியும்.
புலம் செயல்படுத்தப்படுத்தப்படுவதை அனுசரிக்கும் நிபந்தனையைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமெனில், ஒரு புதியநிபந்தனையை உள்ளிட முடியும்.
புல நிபந்தனையை அடைகிறதா இல்லையா என்பதற்கேற்றவாறு காட்சியக்கப்படுகிற புல உள்ளடக்கங்களை மாற்றுக.
தேர்ந்த புலத்திற்கான மேற்கோள் உரையை நுழை அல்லது மாற்றியமை
தேர்ந்த புலத்திற்கு ஒப்படைத்த பெருமத்தின் பெயரைக் காட்சியளிக்கிறது.
தேர்ந்த புலத்தின் இடம்பிடி உரையைக் காட்சியளிக்கிறது.
நிபந்தனையுடன் இணைந்த உரையைக் காட்சியளிக்கிறது.
சூத்திரப் புலத்தின் சூத்திரத்தைக் காட்சியளிக்கிறது.
இருந்து தேர்ந்த புலத்தில் நீங்கள் நீங்கள் நுழைக்கவிரும்பும் பதிவுற்ற தரவுத்தளத்தைத் தேர்க. தேர்ந்த புலம் குறிக்கின்ற அட்டவணை அல்லது வினவலையோ கூட நீங்கள் மாற்றலாம்.
"ஏதாவது பதிவு" புல வகையைக் குறிப்பிடப்பட்ட நிபந்தனை சந்திக்கும்போது தரவுத்தளப் பதிவு எண்ணானது நுழைக்கப்படுகிறது எனக் காட்சியளிக்கிறது.
ஆவணத்தில் ஒரே வகையான முந்தைய புலத்திற்குக் குதிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான புலத்தை ஆவணம் கொண்டிருந்தால் மட்டுமே இந்தப் பொத்தான் இயக்கத்தில் இருக்கும்.
முந்தைய புலம்
ஆவணத்தில் ஒரே வகையான அடுத்த புலத்திற்குக் குதிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒரே வகையான புலத்தை ஆவணம் கொண்டிருந்தால் மட்டுமே இந்தப் பொத்தான் இயக்கத்தில் இருக்கும்.
அடுத்த புலம்