LibreOffice 24.8 உதவி
தேர்ந்த உசாத்துணை உள்ளீட்டைத் தொகுக்கிறது.
உசாத்துணை உள்ளீட்டுக்கான குறுக்கத்தைக் காட்சியளிக்கிறது.
உசாத்துணை உள்ளீட்டைக் கொண்டிருக்கும் ஆசிரியர், தலைப்பு ஆகியவற்றின் தகவலைக் காட்சியளிக்கிறது.
நீங்கள் செய்த மாற்றங்களைச் செயல்படுத்துவதோடு, உசத்துணை உள்ளீட்டைத் தொகு உரையாடலை மூடுகிறது.
உரையாடலை மூடுகிறது.
உசத்துணை உள்ளீட்டை வரையறு உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் ஒரு புதிய உள்ளீட்டை உருவாக்கலாம்.
உசத்துணை உள்ளீட்டை வரையறு உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் ஒரு புதிய உள்ளீட்டை உருவாக்கலாம்.