LibreOffice 7.4 உதவி
தானி உரை உள்ளீட்டின் பெயரை நீங்கள் மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.
தேர்ந்த தானி உரை உருப்படியின்நடப்புப் பெயரைக் காட்சியளிக்கிறது.
தேர்ந்த தானி உரைக்கான புதுப் பெயரைத் தட்டச்சிடுக.
தேர்ந்த தானி உரைக்கு ஒரு குறுக்குவழியை அளிக்கிறது.