வழங்கலுக்கான தானிச்சுருக்கம்

நடப்பு ஆவணத்தை LibreOffice இம்பிரெஸ் வழங்களாகத் திறக்கிறது. நடப்பு ஆவணம் கண்டிப்பாகக் குறைந்தது ஒன்றாவது முன்வரையறுத்த தலைப்புரைப் பத்தி பாணியைக் கொண்டிருக்க வேண்டும்.

இக்கட்டளையை அணுக...

கோப்பு - அனுப்பு - தானிசுருக்கத்தை வழங்கலுக்கு ஐத் தேர்


உள்ளடக்கிய திட்டவரை மட்டங்கள்

புது வழங்களில் உள்ளடக்குவதற்கு திட்டவரை மட்டங்களின் எண்ணிக்கையை உள்ளிடுக. எ.கா, நீங்கள் ஒரு மட்டத்தைத் தேர்ந்தால், "தலைப்புரை1" ஐப் பின்பற்றும் பத்திகள் மட்டுமே உள்ளடக்கப்படுகின்றன.

ஒவ்வொரு மட்டத்தின் துணைப்புள்ளிகள்

நீங்கள் சேர்க்கவிருக்கும் பத்திகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு திட்டவரை மட்டத்தின் (தலைப்புரை) கீழ் உள்ளிடுக.

Please support us!