குறியீடு வரிசைப்பட்டியலைத் திறப்பதற்கும் தொகுப்பதற்கும், அல்லது கோப்பு மூலமாகவோ ஒட்டுப்பலகை மூலமாகவோ வெளிப்புறச் சூத்திரத்தைத் தரவாகவோ இறக்குமதி செய்யவும் இந்தப் பட்டியைப் பயன்படுத்துக. நிரலியின் முகப்பு உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சரிசெய்யக்கூடியது. நீங்கள் நிரலியின் தேர்வுகளையும் மாற்றலாம்.