பார்வை

Sets the display scale and defines which elements you want to be visible. Most of the commands that you can enter into the Commands window can also be accessed through a mouse click if you have already opened the Elements pane with View - Elements.

உருவளவு

Reduces or enlarges the screen display of LibreOffice.

பெருக்கம்

25% இல் சூத்திரத்தின் காட்சி ஒப்பளவை அதிகரிக்கிறது. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகிறது. கிடைக்கும் உருவளவுத் தெரிவுத் தேர்வுகள் சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியவை. பணியிடத்திலுள்ள சூழல் பட்டியானது உருவளவு கட்டளைகளையும் கொண்டுள்ளது.

சிறிதாக்கு

25%இல் சூத்திரத்தின் காட்சி ஒப்பளவைக் குறைக்கிறது. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகிறது. கிடைக்கும் உருவளவுத் தேர்வுகளின் தெரிவு சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியது. பணி பரப்பிலுள்ள சூழல் பட்டி உருவளவு கட்டளைகளைக் கொண்டுள்ளது.

அனைத்தும் காட்டு

சூத்திரம் முழுவதையும் சாத்தியமான அதிகபட்ச அளவில் காட்சியளிக்கிறது. அதனால், அனைத்துத் தனிமங்களும் உட்படுத்தப்படுகின்றன.சூத்திரம் குறைக்கவும் பெருக்கவும் படுகிறது. அதனால், அனைத்துச் சூத்திரத் தனிமங்களும் பணிப் பரப்பில் காட்சியளிக்க முடிகின்றன. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகின்றது. கிடைக்கும் உருவளவுத் தேர்வுகள் சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியவைகளாகும். பணிப்பரப்பிலுள்ள சூழல் பட்டி உருவளவு கட்டளைகளைக் கொண்டுள்ளது. உருவளவு கட்டளைகளும் படவுருக்களும் மேத் ஆவணங்களில் மட்டுமே கிடைக்கும், உட்பொதிந்த மேத் பொருள்களுக்களுக்கு அல்ல.

புதுப்பி

இந்தக் கட்டளை ஆவணச் சாளரத்திலுள்ள சூத்திரத்தைப் புதுப்பிக்கிறது

தானிப்புதுப்பிப்புக் காட்சி செயல்படுத்தப்பட்டல் மட்டுமேகட்டளைச் சாளரத்திலுள்ள மாற்றங்கள் தானகவே புதுப்பிக்கப்படுகின்றன.

தானிபுதுப்பி காட்சி

மாற்றியமைத்த சூத்திரத்தைத் தானாகவே புதுப்பிக்கிறது. நீங்கள் இத்தேர்வைத் தேரவில்லையென்றால், சூத்திரமானது நீங்கள் பார்வை - புதுப்பி அல்லது F9 ஐத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே புதுப்பிக்கப்படும்.

தனிமங்கள்

இது சூத்திரத்தினுள் நுழைக்கப்படக்கூடிய செய்கருவிகள், செயலாற்றிகள், குறியீடுகள் மற்றும் வடிவூட்டுத் தேர்வுகளின் பட்டியல் ஆகும்.

நிலைப்பட்டை

Shows or hides the Status bar at the bottom edge of the window.

முழுத் திரை

Shows or hides the menus and toolbars in Writer or Calc. To exit the full screen mode, click the Full Screen button or press the Esc key.

Please support us!