LibreOffice 24.8 உதவி
சில உரைச் சரங்கள் தானாகவே செய்கருவிகளாக அர்த்தங்கொள்ளப்படுகின்றன. சிலவேளையில், இது உங்களுக்கு வேண்டியது அல்ல. நீங்கள் W* என எழுத விரும்பினால், (மேலெழுத்து உட்குறியுடனான எழுத்து), உட்குறியானது, பெருக்க செய்கருவியாக அர்த்தங்கொள்ளப்படுகின்றது. இரட்டை மேற்கோள்களுகிடையே நேரடி உரையை இணைக்க அல்லது வெளிபிடிகளைச் சேர்க்கவும்.
எடுத்துக்காட்டுகள்:
இறக்குமதியான மேத் வகை சூத்திரம் பின்வரும் சரத்தைக் கொண்டிருக்கிறது
W rSup { size 8{*} }
If you have set up Math to convert imported MathType formulas (in LibreOffice - PreferencesTools - Options - Load/Save - Microsoft Office), you see the formula with a placeholder instead of the asterisk.
பின்வரும் சூத்திரத்திலுள்ளதுபோல {*} ஐ {} * {} ஆக மாற்று:
W rSup { size 8{} * {} }
நீங்கள் W^"*" ஐப் பயன்படுத்தியும் வரியுருவை நேரடி உரையாக உள்ளிடலாம்.
சில சூத்திரங்கள் = ஒப்பத்துடன் தொடங்கும். வரியுருவை நேரடி உரையாக உள்ளிட "=" ஐப் பயன்படுத்துக.