LibreOffice 7.5 உதவி
"இடது" அல்லது "வலது" ஐப் பயன்படுத்தி நீங்கள் தனிப்பட்ட அடைப்புகளை அமைக்கலாம். ஆனால், அடைப்புகளுக்கிடயேயுள்ள தூரம் வாதத்திற்கு ஏற்ப நிலைத்தது அல்ல. இருப்பினும், அவற்றிற்கிடையேயான தூரத்தை நிலைப்படுத்த வழி உண்டு. அதற்கு, "\" (பின்சாய்கோட்டை) இயல்பான அடைப்புகளுக்கு முன் வைக்க வேண்டும். இந்த அடைப்புகள் இப்போது மற்ற குறியீடுகளைப் போல் இருப்பதோடு, சீரமைப்பும் மற்ற குறியீடுகளுடன் போல இருக்கும்:
left lbrace x right none
size *2 langle x rangle
size *2 { \langle x \rangle }