LibreOffice 24.8 உதவி
"புதுவரி" கட்டளையைப் பயன்படுத்தி ஒரு வரி முறிப்பை உருவாக்குக. அடுத்த வரியின் மீது வரி முறிப்பு வைக்கப்படும்பொழுது அனைத்தும் வரும்.
தொடர்புடைய தலைப்புகள்
LibreOffice மேத் பயன்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள்
Please support us!